பிரான்ஸின் லியோன் (Lyon) நகருக்கு அருகிலுள்ள வோக்ஸ்-என்-வெலான் பகுதியில், மின்சார ஸ்கூட்டரில் கட்டப்பட்டிருந்த கலாஷ்னிகோவ் ரக துப்பாக்கியை பிரெஞ்சு குற்றத்தடுப்புப் பிரிவு (BAC) காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 20 வயது மதிக்கத்தக்க நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ’ரூ டி லா... Read more »
புதிய ஐரோப்பிய தஞ்சக் கொள்கை நடைமுறைக்கு வந்துள்ளது ! ஜூன் 2026 முதல் பிரான்ஸ் தனது எல்லைப்புறத் தஞ்ச நடைமுறைகளை (Procédure d’asile à la frontière) மிகக் கடுமையாக்கியுள்ளது. இது தொடர்பாக அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்: ஒருவர் பிரான்சில் அரசியல்... Read more »
கோடை விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாரிஸ் மற்றும் இல்-து-பிரான்ஸ் பகுதிகளில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வதால், இந்த வார இறுதியில் முக்கிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று பிரான்ஸ் போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக A10,... Read more »
வயது வெறும் 10… ஆனால், உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் கவனிக்கும் அளவுக்கு ஒரு ஆய்வை செய்து சாதித்திருக்கிறான் ஜப்பானைச் சேர்ந்த ஜோ நாகாய் என்ற மாணவன். தான் வளர்த்த Swallowtail பட்டாம்பூச்சிகள் தன்னை அடையாளம் கண்டு அமைதியாக இருப்பதையும், காட்டில் இருக்கும் பட்டாம்பூச்சிகள்... Read more »
அமெரிக்கப் படைகள் இருக்கும் இடங்களிலிருந்து பொதுமக்கள் 500 மீட்டருக்கு அப்பால் விலகி இருங்கள் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), அமெரிக்கப் படைகள் தங்கியிருக்கும் மறைமுக குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் குறைந்தது 500 மீட்டருக்கு அப்பால் விலகி இருக்குமாறு அதிகாரப்பூர்வ அவசர எச்சரிக்கையை... Read more »
இலங்கையில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைக்குழியான யாழ்ப்பாணம் செம்மணியில் இதுவரை 454 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மே 15 முதல் மூன்று கட்டங்களாக 92 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் இத்தரவுகள் பெறப்பட்டுள்ளதாகச் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்துள்ளார். ஜூலை 20... Read more »
புதிய வாடிக்கையாளர்களை முறையாகச் சரிபார்க்கத் தவறிய ஜனசக்தி ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு இலங்கை நிதியியல் புலனாய்வுப் பிரிவு (FIU) ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தடைப்பட்டியலில் உள்ளவர்களுடன் புதிய வணிகத் தொடர்புகள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதில் தாமதம் காட்டியமையால்... Read more »
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூரப்பயண சேவைகளுக்காக முன்னதாகக் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டிருந்த சாதாரண (Standard) ரகத்தைச் சேர்ந்த 600 பஸ்களுக்குப் பதிலாக, மேலதிக வசதிகள் கொண்ட புதிய குளிரூட்டப்பட்ட (Deluxe) 600 பஸ்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல்... Read more »
மாத்தறையில் 60 மில்லியன் ரூபா பெறுமதியான காணியைக் கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கில் இரண்டாவது முறையாகவும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான கைது பிடியாணையை மாத்தறை தலைமை நீதவான் சதுர திஸாநாயக்க இன்று (21) மீண்டும் நீடித்துள்ளார். மாத்தறை,... Read more »
சீனப் பிரஜையிடம் ரூ. 2 கோடி கொள்ளை: முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது! சீனப் பிரஜை ஒருவரிடமிருந்த சுமார் 2 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால்... Read more »

