முறைகேடுகளை ஊக்குவிக்கிறதா? ஆளுநர் செயலகம்: கடிதத்தை நிராகரித்த அதிபர்! ஆதாரத்துடன் பிடிபட்ட கடிதம்!! யாழ். பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் தரம் – 6 க்காக மாணவி ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக மத்திய அரசினால் வெளியிடப்பட்ட பட்ட வெட்டுப் புள்ளியை பெறாதவர் என... Read more »
வைத்தியசாலை விடுதிகள் (word ) மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் பயன்படுத்தப்படும் மருந்து கட்டும் பொருட்கள் துணிகள் மட்டுமன்றி அவற்றிற்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் சத்திர சிகிச்சை கூடத்தில் பயன்படுத்தப்படும் துணிக் கழிவுகள் இவற்றுடன் வெளி நோயாளர் பிரிவு மற்றும் விடுதிகள் சத்திரசிகிச்சை கூடங்கள் போன்றவற்றில்... Read more »
மல்லிகா செல்வரத்தினம் இன்றைய உலகம் எதிர்நோக்கும் பாரதூரமான சூழல்சார் பிரச்சினைகளில் ஒன்றாக நெழிகிப் பொருட்களின் பாவனை காணப்படுகின்றது. இந்நெகிழிப் பொருட்கள் சுற்றுப்புறச் சூழலுக்கும் உயிர்ப்பல்வகைமைக்கும் பெரும் அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் அமைந்துள்ளன. நெகிழிப் பொருட்களின் உருவாக்கம்…. 2ம் உலக மகாயுத்த காலத்தில் போர்க்கருவிகளைச் செய்வதற்கு இந்த... Read more »
S. R. கரன் இலங்கையின் வடமாகாணத்திலுள்ள வன்னிக் காடுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. கிரவல் அகழ்வு – மண், மணல் அகழ்வுகளின் நீட்சியாகவும் காடுகள் அழிக்கப்படுகின்றன – அழிவடைகின்றன. வடக்கு மாகாணத்திலுள்ள காடுகள் மட்டுமன்றி நிலம், கடல், கனிய வளங்கள் என்பன திட்டமிட்ட வகையில்... Read more »
– எம்.மனோசித்ரா – ‘செத்து போன என் பிள்ள திரும்ப வருமா? எனக்கே பாதுகாப்பு இல்லம்மா. எனக்கு அப்புறம் என் பேரப்புள்ளைங்க என்ன செய்யும்? ‘ ஆண் பிள்ளைகள் மூவர் இருந்தும் அவர்களால் கைவிடப்பட்ட 78 வயதான மீனாட்சியின் மனக்குமுறலிது. மாத்தளை – உக்குவெல... Read more »
அருள்கார்க்கி “நான் கணவரை பிரிந்து 9 வருடங்கள் ஆகின்றது. இக்காலப்பகுதியில் எனது குடும்பத்தைக் காப்பாற்ற சொல்லெணா துன்பங்களை அனுபவித்து வந்துள்ளேன். கொரோனா பரவல், அதே போல் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியால் நான் கடுமையான துன்பங்களைச் சந்தித்தேன்” என்று கூறுகின்றார் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை துணைவி... Read more »
அ.டீனுஜான்சி “எமது அன்றாட வாழ்வு சாதாரண மக்களில் இருந்து வேறுபட்டது எப்போதும் ஏதோ ஒரு விதத்தில் கடினமான சூழ்நிலைகளை சந்திக்கின்றோம். கல்வி, வேலை வாய்ப்பு ,சமூக அந்தஸ்து போக்குவரத்து, மருத்துவவசதி ,என சகல பக்கங்களிலும் எமக்குரிய சவால்கள் குறையவில்லை” என்கிறார். கண்டியை நிசா தனது... Read more »
சத்யா நிர்மாணி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சினை நீண்டகாலமாக பேசப்படுகின்ற விவாதத்திற்குரிய விடயமாக உள்ளது. நாட்டின் பல்கலைக்கழக பாடநெறிகள் நாட்டின் வேலைவாய்ப்பு சந்தைக்கு பொருந்தாமை, தொழில் தொடர்பில் பட்டதாரிகள் கொண்டிருக்கும் சிந்தனைகள் ஆகிய விடயங்கள் மீண்டும் மீண்டும் பேசப்படும் விடயங்களாக... Read more »
விதுர்ஷா (Kamaleswaran Vithursha) பேராதனைப் பல்கலைக்கழகம் இலங்கையின் சமகாலப் பொருளாதார நெருக்கடியானது அனைத்துத் துறைகளையும் பாதித்து வருகின்றது. ஈஸ்டர் தாக்குதல், கொவிட்-19 தொற்று, அரசியல், பொருளாதார நிலைத்த தன்மையின்மை, அரகலய மக்கள் போராட்டம் போன்றவற்றை அடுத்து தோற்றம் பெற்றுள்ள சமூக அதிர்வுகள் குறித்த பொருளாதார... Read more »
Aashik Wawood ‘அண்ணா….அண்ணா.. அக்கா..அக்கா… இந்தப் பூங்கொத்தையும் ஊதுபத்தியையும் வாங்குங்கள்..வாங்குங்கள்…இதைவிற்றுத்தான் நாங்கள் சாப்பிட வேண்டும். ….எடுங்களேன்.’ என நடைபாதையில் தனக்கென ஒரு இடமமைத்துக் கொளுத்தும் வெயிலில் வயிற்றுப் பிழைப்பிற்காய் நாட்களைக் கழிக்கும் அந்தச் சிறுமியின் மெல்லிய குரலினை கேட்ட நிமிடங்கள்தான் நாடளாவிய ரீதியல் இவ்வாறாக... Read more »