தற்போதைய வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க முன்வருவோருக்கான பொறிமுறை உருவாக்கம்! தற்போதைய வெள்ள அனர்த்தம் தொடர்பான கந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.11.2024) காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட... Read more »
மண்ணுக்காக உயிர் தந்த கொடையாளர்களை நினைவுகூரும் வாரம் இடம்பெற்றுவரும் நிலையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வொன்று நேற்றையதினம் மானிப்பாயில் இடம்பெற்றது. மானிப்பாய் மேற்கு திருவள்ளுவர் சனசமூக நிலையத்தில் 26/11/2024 செவ்வாய்க்கிழமை மாலை 3:00 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் பெற்றோர்கள் உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இரண்டு... Read more »
வவுனியா தாண்டிக்குளம் உடைப்பெடுககும் அபாயம் காணப்படுவதால் இக்குளத்தின் கீழ் உள்ள சாந்தசோலை கிராமமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வவுனியா பிரதேச செயலாளர் தெரிவித்தார் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள அடை மழை காரணமாக வவுனியா தாண்டிக்குளம், குளத்திற்கான நீர்வரத்து அதிகரித்தமையால் குளத்தின் அணைக்கட்டின் மேலாக நீர்... Read more »
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம் விசேட அதிரடிப்படை பங்கேற்றுள்ளதுடன் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டு வருகின்றன.தற்போது... Read more »
இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சி.கபிலாஸ் என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார். அகில இலங்கை ரீதியில் இடம்பெறும் ரொபோட்டிக் தொடர்பான புத்தாக்கப் போட்டியினை முன்னிட்டு வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி... Read more »
வவுனியா ஏ9 வீதி சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்தை அவதானிக்க கூடியதாக உள்ளது. குறிப்பாக வவுனியா நொச்சிமோட்டை, மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் ஏ9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ள நீர் வழிந்தோடுவதனால் கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் ... Read more »
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களை தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே 11 பேர் பயணம் செய்த உழவு இயந்திம் வெள்ள நீரில் அகப்பட்டு தடம்புரண்ட நிலையில் அதில் பயணம் செய்தவர்கள்... Read more »
யாழ். திருநெல்வேலி சந்தியிலிருந்து கோண்டாவில் செல்லும் பாதையில் வீதியோரத்தில் நின்ற மலை வேம்பு மரம் ஒன்று வேரேடு சரிந்து வீழ்ந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் (Jaffna) தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக நேற்றைய தினம் (26.11.2024) வேரோடு சரிந்துள்ளது மக்கள் அசௌகரிகம் இதனால் குறித்த பாதையூடாக பயணத்தை... Read more »
அம்பாறையில் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ள எட்டுப் பேரையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் ஆறு மாணவர்கள் உள்ளிட்ட எட்டுப் பேர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். அம்பாறை மாவாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் இருந்து 11 மாணவர்கள்... Read more »
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதில் வெற்றியீட்டிய சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தன்னார்வ அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த தரவுகளின் அடிப்படையில் 81 சட்டமன்ற உறுப்பினர்களில் 71... Read more »