மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று அலுவலகத்தில் உங்களின் ஆலோசனை வரவேற்கப்படும். அதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அரசாங்க வேலையில் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்கள் மூலம் சில நல்ல தகவல்கள் கிடைக்கும்.... Read more »
போரின் முற்றுகைக்குள்ளும் இயற்கை எனது நண்பன் என்று சொல்லி சூழல் நல்லாட்சி ஆணையம், வனவளப் பாதுகாப்புப்பிரிவு என்பனவற்றை உருவாக்கி எமது சூழலைப் பேணிப் பாதுகாத்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்தவர்கள் நாங்கள். மரங்களை ஆதித் தெய்வங்களாக வழிபட்ட நாம் இறந்தவர்கள் நினைவாக மரங்களை நாட்டும் தொல் மரபையும்... Read more »
புத்தளம் , கற்பிட்டி – வன்னிமுந்தல் பிரதேசத்தில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 1,180 சங்குகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று புதன்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கற்பிட்டி – வன்னிமுந்தல் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட... Read more »
அனுராதபுரம் – கும்பிச்சாங்குளம் சுதந்திர வலயத்திற்கு அருகில் நேற்று (30) பிற்பகல் யுவதியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.தாக்குதல் மேற்கொண்டவரும் குறித்த யுவதியும் காதலர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான காதலி தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை... Read more »
பதின்ம வயதுடைய இரண்டு மாணவிகளை வன்புணர்விற்கு உள்ளாக்கிய கராத்தே பயிற்றுவிப்பாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பகா(gampaha), தொம்பே கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தொம்பே காவல்துறையினர் தெரிவித்தனர். 16 மற்றும் 13 வயதுடைய இரண்டு மாணவிகளே இவ்வாறு... Read more »
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் உள்ளெடுத்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ். உரும்பிராயில் நேற்றுமுன்தினம் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த இளைஞர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தார். சிறிது காலம் திருந்தி வாழ்ந்த அவர் நேற்றுமுன்தினம் நண்பர்களுடன் சேர்ந்து... Read more »
நாட்டில் தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மழையின்மை மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் தேங்காய் உற்பத்தியில் கணிசமான வீழ்ச்சி... Read more »
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிலிருந்து இலக்க தகடு இல்லாத சொகுசுரக வாகனம் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியிலுள்ள அவரது வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக... Read more »
கிராமிய வறுமையை ஒழிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கியமான பணி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் பாராளுமன்றத்தில் எந்தவொரு அமைச்சருக்கும் அரசாங்கம் கொழும்பில் வீடுகளை வழங்காது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்கு அவர்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும்... Read more »
பெண் ஆசிரியைக்கு மயக்க மருந்து கொடுத்து தலைமை ஆசிரியை பாலியல் தொல்லை அளித்துள்ளார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த சங்கீதா(40) என்ற பெண்மணிக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. இவர் தனியார் பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் பணியாற்றும் 22 வயது... Read more »