பிரான்சில், Caetano புயல் என அழைக்கப்படும் புயலால் ஏற்பட்ட பனிப்பொழிவால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 170,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதாக பிரான்ஸ் ஆற்றல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அமைச்சர், மின் தடையை சரி செய்யும் பணியில் 1,400க்கும் அதிகமான பணியாளர்கள்... Read more »
ஒரு காலத்தில் உலகின் மிக அழகான பகுதியாக அறியப்பட்ட பிரான்ஸின் சாம்ப்ஸ்-எலிசீஸ் எவனியூ பொதுவாக இன்று உள்ளூர் மக்களினால் புறக்கணிக்கப்படுகிறது. இந்த எவனியூ மிகவும் சத்தமாகவும், மாசுபாடானதாகவும், பாதுகாப்பற்றதாகவும் கருதப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே பாரிஸ்வாசிகள் இங்கு உலாவர விரும்புவதில்லை என சர்வதேச ஊடகங்கள்... Read more »
சுமார் 40,000 பங்கேற்பாளர்கள், உலகின் மிகப்பெரிய திரைப்பட நட்சத்திரங்களின் வருகையுடன் 2024 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா ஆரம்பமாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை (14) ஆரம்பமான கேன்ஸ் திரைப்பட விழா எதிர்வரும் 25 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு... Read more »
பிரான்ஸில் இளைஞர்கள் மத்தியில் வன்முறை மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல், இன்றுவரையான காலப்பகுதியில் இளைஞர்களை உள்ளடக்கிய வன்முறைகள் மற்றும் குற்றங்கள் குறித்து பிரான்ஸ் ஊடகங்கள் பெருமளவில் அறிக்கையிட்டு வருகின்றன. பிரான்ஸின் மான்ட்பெல்லியரில் (Montpellier)... Read more »
பிரான்ஸ் நாட்டின் இரயில் ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் எதிர்வரும் 21ஆம் திகதி மாபெரும் பேரணியொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2024ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் பிரான்ஸில் விவசாயிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில்,... Read more »
பாரிஸில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் அறுவர் காயமடைந்துள்ளனர். வடக்கு பாரிஸின் புறநகர்ப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய துப்பாக்கி பிரயோகம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காரில் வருகைத்தந்த இருவர்... Read more »
2024 ஆம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு பிரான்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. மோஸ்கோவில் இடம்பெற்ற தாக்குதலை தொடர்ந்து பிரான்ஸ் பாதுகாப்பு குறித்து தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவம், பொலிஸ் மற்றும்... Read more »
பிரான்ஸின் மத்திய பகுதியில் உள்ள ஓர்லியன்ஸ் நகரில் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 100,000 மக்கள் வாழும் ஓர்லியன்ஸ் நகரில் 500 இற்கும் மேற்றப்பட்ட குடியேற்றவாசிகள் வீடுகள் அற்றநிலையில் குடியேறியுள்ளதாக நகர மேயர் குற்றம் சாட்டியுள்ளார். ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கு பாரிஸில் இருந்து... Read more »
நாட்டின் மத்திய வங்கியாக செயற்படும் பிரான்ஸ் வங்கி (Bank of France) 2024 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கான அதன் முன்னறிவிப்பை குறைத்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஆரம்ப வளர்ச்சி மதிப்பீடு 0.9 வீதமாக இருந்தது. இந்த நிலையில், பிரான்ஸ் மத்திய... Read more »
நீர் பற்றாக்குறை காரணமாக பிரான்ஸின் தெற்குப்பகுதியில் நிர்மாணப் பணிகளுக்கு அனுமதி வழங்குவது இடைநிறுத்தபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸின் வார் பிரிவில் உள்ள 9 கம்யூன்களை உள்ளடக்கிய அதிகாரசபையினால் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து புதிய கட்டுமானங்களுக்குமான... Read more »