அநுராதபுரத்தில் காணாமல் போன தமிழர் கிராமங்கள்

அநுராதபுரத்தில் காணாமல் போன தமிழர் கிராமங்கள் அநுராதபுரம் பகுதியில் 1670 ஆம் ஆண்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழ்ந்தது பற்றி ரொபேர்ட் நொக்ஸ் “An Historical Relation of Ceylon” எனும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இக் கிராமங்களில் 446 தமிழ்க் கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. Read more »

விளக்கில் தவறுதலாக பெட்ரோலை ஊற்றியதால் பற்றி எரிந்த வீடு

விளக்கில் தவறுதலாக பெட்ரோலை ஊற்றியதால் பற்றி எரிந்த வீடு வவுனியா பண்டாரிக்குளம் கிராமத்தில் இன்று(30) காலை வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விளக்கில் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக பிறிதொரு போத்தலில் இருந்த பெட்ரோலை தவறுதலாக ஊற்றியதால் இந்த விபத்து நேர்ந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். Read more »
Ad Widget

தனியார் வாகனம் ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதி தீக்கிரையாகியுள்ளது

தனியார் வாகனம் ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதி தீக்கிரையாகியுள்ளது. கிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் வீதியில் உள்ள பூநகரி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. தனியார் வாகனமும் உந்துருளியும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.... Read more »

யாழில் கோலாகலமாக நிகழ்ந்தேறிய பசுமை அமைதி விருதுகள் விழா!

யாழில் கோலாகலமாக நிகழ்ந்தேறிய பசுமை அமைதி விருதுகள் விழா! தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (29.06.2025) கோலாகலமாக நிகழ்ந்தேறியுள்ளது. மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் சூழல்பாதுகாப்புச் செயற்பாடுகளில் பங்கேற்பாளர்களாக்கும் நோக்குடன் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம்... Read more »

தீவகம் நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளர் தெரிவில் நடந்தது இதுதான்..!

தீவகம் நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளர் தெரிவில் நடந்தது இதுதான்..! தீவகம் நெடுந்தீவு பிரதேசசபையின் தவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். தீவகம் நெடுந்தீவு பிரதேசசபையின் தவிசாளரைத் தெரிவு செய்யும் அமர்வு இன்று 11.30 மணிக்கு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்... Read more »

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்..! 5ம் நாள் காலைத்திருவிழா

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்..! 30-06-2025 5ம் நாள் காலைத்திருவிழா Read more »

மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா..!

மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா..! வலுசக்தி அமைச்சிற்கு மேலதிகச் செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்லும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) அவர்களின் சேவைநலன் பாராட்டு விழா வலுசக்தி அமைச்சிற்கு மேலதிக செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்லும் மேலதிக அரசாங்க... Read more »

சாவகச்சேரி நகரசபையின் முதலாவது சபை அமர்வு..!

சாவகச்சேரி நகரசபையின் முதலாவது சபை அமர்வு..! சாவகச்சேரி நகரசபையின் புதிய தவிசாளர் ,உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வும்-முதலாவது சபை அமர்வும் 30.06.2025 திங்கட்கிழமை நகரசபையில் இடம்பெற்றிருந்தது. இதன்போது நகரசபை வளாகத்தில் அமைந்துள்ள வைரவர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து சபை உறுப்பினர்கள்... Read more »

நெடுந்தீவு இனி ஈபிடிபியிடமில்லை..!

நெடுந்தீவு இனி ஈபிடிபியிடமில்லை..! யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு பிரதேச சபையினை 30வருடங்களின் பின்னரான ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியிடமிருந்து இலங்கை தமிழரசுக்கட்சி மீட்டெடுத்துள்ளது. தவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் ஏகமனதாக இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளரைத் தெரிவு செய்யும் அமர்வு இன்று வடக்கு... Read more »

நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: நிதி மூலோபாய அறிக்கை தாக்கல்

நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: நிதி மூலோபாய அறிக்கை தாக்கல் பிரதமரின் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று, ஜூன் 30, 2025 அன்று காலை 9:30 மணிக்கு நடைபெறும். 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவச் சட்டத்தின்... Read more »