இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி

யாழ்ப்பாணம் –  அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் எஸ்.ஜே.அனுரா அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரியின் இளைப்பாறிய அதிபர் சபாரத்தினசிங்கி அவர்கள் பிரதம அதிதியாகவும், கௌரவ விருந்தினராக கல்லூரியின் பழைய... Read more »

வீதிக்கு ஒளியேற்றிய சோழா நற்பணி மன்றம்!

யாழ்ப்பாணம் குப்பிழான் கிராமத்தில் சோழா நற்பணி மன்றத்தால் புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அத்தோடு, நீண்ட காலமாக பழுதடைந்து காணப்பட்ட சில மின் விளக்குகளும் திருத்தப்பட்டுள்ளன. வடக்கு புன்னாலைக்கட்டுவனில் இருந்து குப்பிழான் கிராமத்திற்குள் நுழையும் பிரதான வீதியில் தொடர்ந்து வழிப்பறி – கொள்ளைச் சம்பவங்கள்... Read more »
Ad Widget

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பாரிய கப்பல் குறித்து வெளியாகியுள்ள செய்தி

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS சுகன்யா’ என்ற கப்பல் நல்லெண்ண உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று(27.02.2023) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நாட்டிற்கு வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றுள்ளனர். 101 மீற்றர் நீளமுள்ள இந்த கப்பலில் 106 பணியாளர்கள்... Read more »

பாதுகாப்பு படையினருக்கு அரசு வழங்கியுள்ள அறிவுறுத்தல்

பாதுகாப்புப் படையினருக்கு அரசாங்கம் வழங்கியுள்ள அறிவுறுத்தல் தொடர்பில் அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன அறிவித்துள்ளார். அதன்படி போராட்டங்களின் போது குறைந்தபட்ச பலத்தை அவர்கள் அறிந்த விதத்தில் பயன்படுத்துமாறு பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய... Read more »

நாட்டின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடையும் அபாயம்

நாடு தழுவிய ரீதியில் நாளைய தினம் (01.03.2023) பல துறைகளில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. கலந்துரையாடல் இந்த நிலையில், ஏனைய வங்கிகளையும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் இணைத்து கொள்ள கலந்துரையாடப்பட்டு வருவதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை வங்கி ஊழியர்... Read more »

சுற்றுலா பயணிகளை விரட்டியடித்த யானை

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற வாகனம் ஒன்று காட்டுயானையால் தாக்கப்பட்ட சம்பவம் பொலன்னறுவை மின்னேரியா தேசிய பூங்காவில் பதிவாகியுள்ளது. 8 வயது மற்றும் 10 மாத வயதுடைய இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு ரஷ்ய குடும்பம் காட்டு யானையின் அருகில் சென்று புகைப்படம் எடுக்க... Read more »

யாழ் தென்மராட்சி பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் உண்டியல் உடைத்து திருட்டு

யாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலை வடக்கு வேம்பிராயில் அமைந்துள்ள கலட்டிப் பிள்ளையார் கோவிலில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோவிலின் இரண்டு உண்டியல்களை உடைத்துப் பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (27) பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார்... Read more »

யாழில் புற்றுநோயால் மற்றுமோர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் புற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் விஜயரட்ணம் லலித்குமார் வயது 44 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை புற்று நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.... Read more »

புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட இருக்கும் வைத்தியர்கள்

புதிதாக 2500 வைத்தியர்ளை சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்காக நிதி அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திர குப்தா குறிப்பிட்டுள்ளார். இதன்படி நாட்டில் எதிர்காலத்தில் வைத்தியர்களுக்கான வெற்றிடம் நீங்கும் என அவர் மேலும் தெரிவித்தார். அதேவேளை... Read more »

கல்குடா பாசிக்குடாவில் அமைந்துள்ள ஆடை மாற்றும் நிலையத்திற்க்கான நீர் வழங்கும் சேவையை நிறுத்திய சுற்றுலா திணைக்களம்

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசசபைக்கு சொந்தமான கல்குடா பாசிக்குடாவில் அமைந்துள்ள ஆடை மாற்றும் நிலையத்திற்க்கான நீர் வழங்கும் சேவையை சுற்றுலா திணைக்களம் நிறுத்தியுள்ளது. சுற்றுலா திணைக்களம் ஆடை மாற்றும் நிலையத்திற்கு நீரை வழங்கி வந்த நிலையில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையானது கடந்த காலங்களில் 39... Read more »