குழந்தை மரணம்! கிளிநொச்சியில் நீதிக்காக போராடும் தந்தை!! பொலிஸில் முறைப்பாடு!!!

கிளிநொச்சி  மாவட்ட பொது வைத்தியசாலையில் உரிய பராமரிப்பு இன்மையால் குழந்தை இறந்தமை தொடர்பிலும் மனைவியின் கர்ப்பப்பை அகற்றப்பட்டமை தொடர்பிலும் இராசதுரை சுரேஷ் என்பவரால் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. Read more »

குருந்தூர்மலையில் விகாரை அமைக்க ஒரு ஏக்கர் காணி! தாரைவார்த்த தமிழ் தரப்பு?

“நீதித்துறை என்பது சுயாதீனமாக இயங்க வேண்டும். நீதித்துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அது தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தியும் உண்டு. ஆனால், என்னைப் பொருத்தவரை  நீதித்துறை சுயாதீனமாக இயங்க வேண்டும்” முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான அமைப்பின் தலைவருமான கரு ஜயசூரிய யாழ்.... Read more »
Ad Widget

நீராடச் சென்ற சிறுவன் மாயம்

14 வயது சிறுவன் ஒருவன் கொக்கல கடலில் நண்பர்களுடன் நீராடச் சென்றபோது நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை காணாமல் போயுள்ளார் என ஹபராதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். வரக்காப்பொல பிரதேசத்தில் மில்லகஹதொல கணித்தபுர பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிவ ஆகாஷ் என்ற சிறுவனே இவாறு... Read more »

நீதிபதி சரவணராஜா பதவி விலகலுக்கு நாடுகடந்த தமீழீழ அரசு கண்டனம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகல் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் விடுத்துள்ளது. தமிழ் நீதிபதிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்திய இந்த செயற்பாடு இலங்கையின் நல்லிணக்கத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன்,... Read more »

வவுனியாவில் கிணற்றில் இருந்து கைக்குண்டுகள் மீட்பு

வவுனியாவில் கிணற்றில் இருந்து 14 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா பொலிஸ் பிரிவிக்கு உட்பட்ட மூன்றுமுறிப்பு, தச்சங்குளம் பகுதியில் உள்ள தனியாரின் காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்தே குறித்த கைக்குண்டுகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிணற்றில் பொருட்கள் ஏதோ இருப்பதை அவதானித்த காணி உரிமையாளர் உடனடியாக வவுனியா... Read more »

நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம்!

நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இன்று (30) காலை கொழும்பு 7 தர்மாயதன வளாகத்திற்கு வந்த மகிந்த ராஜபக்ச, மக்களுக்கு வழங்க முடியாத பொருட்களின் விலை குறித்து கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதாக வலியுறுத்தியுள்ளார். ஊடகவியலாளர்கள்... Read more »

ஏலத்திற்கு வரும் திறைசேரி உண்டியல்கள்

ஒரு லட்சத்து 10 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான... Read more »

தங்கத்தின் விலையில் இறக்கம்

தொடர்ந்து ஏற்ற இறங்கத்தில் இருந்துவந்த தகம் விலையானது கடந்த நான்கு நாட்களாக குறைந்து வருகின்றமை நகைபிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் கடந்த 4 நாட்களில் யில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்துள்ளது. இன்றைய தங்கவிலை நிலவரம் அந்தவகையில் சென்னையில் நேற்று தங்கம்... Read more »

சீரற்ற வானிலையால் 164 குடும்பங்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 164 குடும்பங்களைச் சேர்ந்த 644 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் இன்றைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 151 குடும்பங்களைச் சேர்ந்த 594... Read more »

இலங்கையில் தலைமறைவாக வாழும் பிரித்தானிய பெண்

13 மாதங்களாக இலங்கையில் சிக்கியுள்ள பிரித்தானிய பெண் கெல்லி பிரேசரை (35) (Kayyleigh Fraser) ஐக்கிய இராச்சியத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்ல பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கெல்லி பிரேசரை பத்திரமாக பிரித்தானியாவிற்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் இருந்து சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறு... Read more »