பிரித்தானியாவில் குடியேற்றவாசிகள் தங்கியிருந்த விடுதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு:

பிரித்தானியாவில் குடியேற்றவாசிகள் தங்கியிருந்த விடுதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 65 வயது நபர் குற்றவாளியாக அறிவிப்பு! லண்டனின் இஸ்லிங்டன் பகுதியில் குடியேற்றவாசிகள் தங்கியிருந்த விடுதி மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மார்க் நெவில் (Mark Neville – 65)... Read more »

அனுதாபம் போதும் – நீதியும் – நிலையான தீர்வுமே வேண்டும்

அனுதாபம் போதும் – நீதியும் – நிலையான தீர்வுமே வேண்டும் மீரியபெத்த பேரவலம் அரங்கேறி இன்றுடன் (29) திகதியுடன் 12 வருடங்களாகின்றன. மண்ணுக்குள் புதையுண்டு 37 பேர் பரிதாபகரமாக உயிரிழந்தனர். பலரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தாலும் சிலர் செத்து மடிந்த பின்பும் மண்ணுக்கு உரமானார்கள். இது... Read more »
Ad Widget

இளைஞர்களுக்கும் திடீர் இதயச் செயலிழப்பு ஏற்படுமா? புறக்கணிக்கக்கூடாத எச்சரிக்கை அறிகுறிகள்!

இளைஞர்களுக்கும் திடீர் இதயச் செயலிழப்பு ஏற்படுமா? புறக்கணிக்கக்கூடாத எச்சரிக்கை அறிகுறிகள்! திடீர் இதயச் செயலிழப்பு (Sudden Cardiac Arrest) என்பது வயதானவர்களுக்கு மாத்திரமே ஏற்படும் பிரச்சினை எனப் பலரும் கருதுகின்றனர். ஆனால், வெளிப்படையாக ஆரோக்கியமாகத் தோன்றும் இளைஞர்களுக்கும், சில சந்தர்ப்பங்களில் பதின்ம வயதினருக்கும் இந்த... Read more »

அஸ்வெசும திட்டத்தில் 13.91 இலட்சம் பயனாளிகள் நீக்கம்!

அஸ்வெசும திட்டத்தில் 13.91 இலட்சம் பயனாளிகள் நீக்கம்! புதிய பட்டியல் வெளியீடு – மேன்முறையீட்டுக்கு நவம்பர் 11 வரை அவகாசம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அஸ்வெசும (Aswesuma) நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தெரிவுசெய்யும் புதிய நடைமுறைக்கு அமைய, 13 இலட்சத்து 91... Read more »

ஹோமாகம தலைமையக பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம்

ஹோமாகம தலைமையக பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம் ஹோமாகம தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஒருவர், தனது கடமைகளைத் தவறவிட்டமை காரணமாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார். ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர்... Read more »

இஸ்ரேல் தேர்தலில் பெரும்பான்மை இழந்த நெதன்யாகு; அரபுக் கட்சிகள் மீது தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டு!

இஸ்ரேல் தேர்தலில் பெரும்பான்மை இழந்த நெதன்யாகு; அரபுக் கட்சிகள் மீது தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டு! இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுத் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளபோதும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ளது. 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க... Read more »

பிராந்திய அலுவலகங்களில் கடவுச்சீட்டு பெற இனி முன்பதிவு கட்டாயம்: குடிவரவு திணைக்களம் அறிவிப்பு!

பிராந்திய அலுவலகங்களில் கடவுச்சீட்டு பெற இனி முன்பதிவு கட்டாயம்: குடிவரவு திணைக்களம் அறிவிப்பு! பிராந்திய அலுவலகங்கள் ஊடாக ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்கும் போது, இன்று முதல் இணையவழியில் முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குடிவரவு... Read more »

வெள்ளப் பாதிப்பைக் குறைக்க இலங்கைக்கு ரூ. 456 கோடி நிதியுதவி வழங்கும் ஜப்பான்!

வெள்ளப் பாதிப்பைக் குறைக்க இலங்கைக்கு ரூ. 456 கோடி நிதியுதவி வழங்கும் ஜப்பான்! கொழும்பு மாநகரப் பகுதி மற்றும் களனி கங்கை பள்ளத்தாக்கில் ஏற்படும் வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்காக, இலங்கைக்கு 4,560 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்க ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது. ஜப்பான் சர்வதேச... Read more »

இஸ்ரேலில் தொங்கு நாடாளுமன்றம்!

இஸ்ரேலில் தொங்கு நாடாளுமன்றம்! இஸ்ரேல் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், பெஞ்சமின் நெதன்யாகுவோ அல்லது ஐசன்கோட்டோ தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. வழக்கமான வாக்குகள் 100% எண்ணப்பட்ட நிலையில், நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களையும், ஐசன்கோட்டின் எதிர்க்கட்சி கூட்டணி 48... Read more »

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக சிகையலங்கார நிலையத்தில் பணிபுரிந்த இந்தியர் கைது!!

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக சிகையலங்கார நிலையத்தில் பணிபுரிந்த இந்தியர் கைது!! தப்பியோட முயன்றபோது குடிவரவு பிரிவினரிடம் சிக்கினார்! பிரித்தானியாவின் ரொம்போர்ட் (Romford) பகுதியிலுள்ள சிகையலங்கார நிலையம் (barbershop) ஒன்றில் சட்டவிரோதமாகப் பணியாற்றிய குற்றச்சாட்டில் இந்தியப் பிரஜை ஒருவர் குடிவரவு அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத... Read more »