மோசடி பத்திரங்களை பதிந்தால் சார்-பதிவாளர்களுக்கு சிறை

மோசடி பத்திரங்களை பதிவு செய்யும் சார் – பதிவாளர்கள், சிறை செல்ல தயாராக இருக்க வேண்டும்’ என, பதிவுத்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில், சொத்து விற்பனை பத்திரப் பதிவு மோசடிகளை தடுக்க, பதிவுத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. ஆள்மாறாட்டம் செய்வதை தடுக்க, பதிவு நிகழ்வுகள்... Read more »

ரஜினியை கௌரவித்த வருமானவரித்துறை

சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் திரையுலகில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் ஒரு நடிகர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். தற்போது அவர் நடிக்க இருக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு கூட இவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இவர்... Read more »
Ad Widget

15வது ஜனாதிபதியாக இன்று திரவுபதி முர்மு பதவியேற்பு

ஒடிசாவில் உள்ள மலைகிராமத்தில் பிறந்த பழங்குடியின பெண்ணான திரவுபதி முர்மு(64), நாட்டின் 15வது ஜனாதிபதியாக இன்று(ஜூலை 25) பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து சமீபத்தில் நடந்த தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக்... Read more »

வட கடல் பகுதியில் ரஷ்ய நீர்மூழ்கிக்கப்பல்களை கண்டுபிடித்த பிரித்தானிய கடற்படை

வட கடல் பகுதியில் ரஷ்யாவுக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கிக்கப்பல்கள் பயணித்துக்கொண்டிருந்ததை பிரித்தானிய கடற்படை கண்டுபிடித்துள்ளது. பொதுவாக இதுபோன்ற கண்டுபிடிப்புகளை பிரித்தானிய பாதுகாப்புத்துறை வெளியிடுவதில்லை. ஆனால், இப்போது உக்ரைன் ரஷ்யா போர் நடைபெற்றுவரும் நிலையில், பிரித்தானிய கடற்படை உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருவதைத் தொடர்ந்து... Read more »

ஜெர்மனி விமான உணவில் துண்டிக்கப்பட்ட பாம்பு தலை – அதிர்ச்சியில் பயணிகள்

ஜேர்மனிக்கு சென்றுகொண்டிருந்த சன்எக்ஸ்பிரஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் துண்டிக்கப்பட்ட பாம்பின் தலை கண்டெடுக்கப்பட்டது. துருக்கியின் அனகாராவிலிருந்து ஜேர்மனியின் டஸ்ஸல்டார்ஃப் நகருக்குச் சென்ற சன்எக்ஸ்பிரஸ் விமானத்தில், விமானக் குழுவின் உறுப்பினர் ஒருவரால் துண்டிக்கப்பட்ட ஒரு சிறிய பாம்பின் தலை கண்டுபிடிக்கப்பட்டது. உணவுக்குள் பாம்பு தலை எப்படி... Read more »

இலங்கையில் இருந்து கடல் வழியே இந்தியா தப்பி சென்ற போலாந்து நாட்டவர்!

இலங்கையில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு சென்ற போலாந்து நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர் இலங்கையில் குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடைய குற்றத்தில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து, தண்டனைக்காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்பட்டவர் என... Read more »

கடலில் மூழ்கி இலங்கைத்தமிழ் நபர் உயிரிழப்பு!

24.07.2022ஆம் திகதி இரவு 10 மணியளவில் Touquet கடற்கரையில் ஒரு நபர் இறந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. மருத்துவ உதவி வந்து சேர்ந்த பொழுது அவர் இதய நிறுத்தத்தில் இருந்ததாகவும் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இறந்த நபர் இலங்கையைச் சேர்ந்தவர் என்றும்... Read more »

கத்திக்குத்து தாக்குதலில் தாயும் மகளும் பலி!!

கத்திக்குத்து தாக்குதல் ஒன்றில் தாயும் மகளும் கொல்லப்பட்டுள்ளனர். Vigneux-sur-Seine (Essonne) நகரில் இன்று திங்கட்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 50 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 14 வயது மகளும் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு மருத்துவக்குழுவினர் வந்தடையும் முன்னர் அவ்விருவரும்... Read more »

2024 ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதில் சிக்கல்??!!

பிரான்ஸ் தற்போது சந்தித்துள்ள பணவீக்கம் காரணமாக 2024 ஆம் ஆண்டு பரிசில் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பரிசில் இடம்பெற உள்ளமை அனைவரும் அறிந்ததே. இதற்கான ஏற்பாடுகள் துரித வேகத்தில் இடம்பெற்று வருகிறது.... Read more »

லண்டனில் பாரிய காட்டுதீ பரவல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

மேற்கு லண்டன் என்ஃபீல்டில் உள்ள ராம்மே மார்ஷ், ஹேய்ஸில் உள்ள கிரான்ஃபோர்ட் பூங்கா மற்றும் தேம்ஸ்மீட் ஆகியவற்றில் காட்டு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்ரேயில் உள்ள தீயணைப்பு சேவை தீப்பரவலை கட்டுப்படுத்த போராடி வருதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீப்பரவலை அடுத்து மேற்கு லண்டனில் உள்ள... Read more »