
சரிகமபவில் போட்டியாளர் யோகஸ்ரீ பாடிய பாடலுக்கு நடுவர்கள் பலத்த பாராட்டு தெரிவித்துள்ளனர். இவர் மூன்றாவது இறுதிச்சுற்று போட்டியாளராக தெரிவாக வாய்ப்பு உள்ளதா என மக்கள் எதிர்பார்த்துகொண்டுள்ளனர். மக்களின் பிடித்த இசைநிகழ்ச்சியாக வலம் வரும் சரிகமப இசை நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு வருகின்றது.... Read more »

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிக்பாஸ் தர்க்ஷன் நேற்றையதினம் (4) சென்னையில் கைது செய்யப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கார் பார்க்கிங்கில் ஏற்பட்ட தகராறால் , பிக்பாஸ் தர்க்ஷன் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கைது செய்யப்பட்டமை தொடர்பில் அவரது முன்னாள் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட... Read more »

2025 Mrs. World: தாயகம் திரும்பிய இஷாதி அமந்தா – விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு உலக திருமதி அழகுராணிப் போட்டியில் 2ஆம் இடம் இடம்பெற்ற இலங்கையின் இஷாதி அமந்தா இன்று (04) அதிகாலை நாட்டிற்கு வருகை தந்தார். 40ஆவது உலக திருமதி அழகுராணிப்... Read more »

உலக அழகி போட்டியில் இலங்கை அழகிக்கு இரண்டாமிடம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40வது திருமணமான உலக அழகிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், இம்முறை திருமணமான உலக அழகி கீரிடத்தை தென்னாப்பிரிக்காவை சேர்ந்த Tshego Gaelae... Read more »

தாய்லாந்தில் நடைபெற்ற I am Model Search Kids International – 2025 அழகிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய 08 வயதான ஏஞ்சலா விமலசூரிய மகுடத்தை வென்று இன்று (26) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். உலகின் 16 நாடுகளைச் சேர்ந்த 42... Read more »

இன்று அதிகாலை 2.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டிற்குள் புகுந்த நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த சைஃப்அலிகான் மும்பை லீலாவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று... Read more »

‘சம்சாரம் அது மின்சாரம்’ பட நடிகை கமலா காலமானார் நடிகை கமலா காமேஷ் உடல் நலக் குறைவால் காலமாகியுள்ளார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம், கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை... Read more »

காதல் திரைப்பட நடிகர் சுகுமார் மீது நடிகை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நடிகையொருவர் ஏற்கனவே குழந்தை உள்ள நிலையில் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு சுகுமாரை சந்தித்து அவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணம் ஆனதை... Read more »

பிரபல பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். மலையாளத் திரையுலகைச் சேர்ந்த இவர் தமிழில் அந்த 7 நாட்கள், வைதேகி காத்திருந்தாள், இணைந்த கைகள் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர் தேசிய திரைப்பட விருது, கேரள மாநில திரைப்பட விருதுகள்,... Read more »

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் பலக்கோடி செலவில் கட்டப்பட்ட ஹாலிவுட் பிரபலங்களின் வீடுகள் சாம்பலாகியுள்ளன. அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக காட்சியளிக்கும்... Read more »