வட்ஸ்அப் மூலம் பணம் கோரும் மோசடி: முறைப்பாடுகள் அதிகரிப்பு வட்ஸ்அப் செயலி (WhatsApp) வழியாக பணம் கோருவது தொடர்பான மோசடி முறைப்பாடுகள் அண்மைக் காலமாகப் பெருமளவில் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த திணைக்களத்தின் உதவி பொலிஸ்... Read more »
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் அறிமுகம்: அமைச்சர் எரங்க வீரரத்ன டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் எரங்க வீரரத்ன இன்று (செப்டம்பர் 24, அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (e-NIC) வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என தெரிவித்தார்.... Read more »
எலோன் மஸ்க்கிற்கு 1 டிரில்லியன் டாலர் சம்பளம் என நிறுவனம் முன்மொழிவு..! அமெரிக்க மின்சார கார் தயாரிப்பாளரான டெஸ்லாவின் இயக்குநர்கள் குழு, நேற்று வெள்ளிக்கிழமை எலான் மஸ்க்கின் ஊதியத் தொகுப்பை வெளியிட்டது. இது எலோன் மஸ்க்கை உலகின் முதல் டிரில்லியனராக மாற்றக்கூடும். அமெரிக்க பத்திரங்கள்... Read more »
GOV PAY அமைப்புடன் மேலும் 50 அரச நிறுவனங்கள் இணைப்பு: டிஜிட்டல் பொருளாதார மாதம் செப்டம்பரில் தொடங்குகிறது டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால கூறுகையில், GOV PAY கட்டண அமைப்புடன் மேலும் 50 அரச நிறுவனங்களை இணைக்கும் பணிகள் நடந்து... Read more »
அப்பல்லோ 13 விண்வெளி வீரர் ஜிம் லோவெல் 97 வயதில் காலமானார்..! 1970 ஆம் ஆண்டு அப்பல்லோ 13 பயணத்தை பூமிக்கு பாதுகாப்பாகத் திரும்ப வழிநடத்திய விண்வெளி வீரர் ஜிம் லோவெல், 97 வயதில் காலமானார். பூமியிலிருந்து லட்சக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தபோது விண்கலத்தில்... Read more »
Govpay வழியாக அபராதம் செலுத்தும் திட்டம் இன்று முதல் அமுல் மேல் மாகாணத்திலும் அதிவேக நெடுஞ்சாலைகளிலும் Govpay வழியாக நிகழ்விட அபராதம் வசூலிக்கும் முறை இன்று (ஜூலை 28) முதல் அமுலுக்கு வந்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்... Read more »
தவறான தகவல்கள் மற்றும் பிரசாரத்தை தடுக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக 11 ஆயிரம் யூடியூப் சேனல்களை கூகுள் நீக்கியுள்ளது. இதில் 7,700 இற்கும் மேற்பட்ட சேனல்கள் சீனா மற்றும் ரஷ்ய நாட்டிற்குச் சொந்தமானவை என்றும், அமெரிக்க கொள்கைகளை விமர்சிக்கும் வகையில் காணொளிகளை தொடர்ந்து அவை... Read more »
யூடியூப் தளத்தின் அதிரடி நடவடிக்கை..! யூடியூப் சேனல்கள் மூலம் பலர் அதிகளவு பணம் ஈட்டி வரும் நிலையில், அந்நிறுவனம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. யூடியூப் சேனல்கள் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களுக்குப் பணம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகள்: அதன்படி, ஜூலை 15 ஆம்... Read more »
ஸ்டார்லிங்க் சேவை இலங்கையில் தாமதம்: ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்காக காத்திருப்பு! எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்டார்லிங்க், இலங்கையில் தனது இணையக் கருவிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து இறுதி ஒழுங்குமுறை ஒப்புதல்கள் நிலுவையில் உள்ளதே இந்த தாமதத்திற்குக்... Read more »
அண்மைக்காலமாக அதிகமான இணையவழி திருட்டு சம்பவங்களை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. சிலருடைய வட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டு அதிலிருந்து நிதி உதவி கோரிய செய்திகளை அனுப்பி குறித்த கும்பல் பணத்தைப் பெற்றுக் கொள்கின்றது. இவ்வகையான உதவி கோரல் செய்திகள் திருகோணமலையின் பிரபலமான நபர் ஒருவரிடமிருந்தம் எனக்கு கிடைக்கப்பெற்றிருந்தது... Read more »

