
உலகைச் சுற்றிப் பார்க்க விரும்பாதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால் ஒவ்வொரு நாட்டிற்கும் பயணிக்கத் தேவையான விசா நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் பெரும்பாலும் மக்களை அந்த விருப்பத்திலிருந்து பின்வாங்கச் செய்கின்றன. எனினும், இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாத நாடுகளும் உள்ளன. அங்குதான் அந்த நாடுகளின்... Read more »

சந்தையில் முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த வாரம் 25 ரூபாவிற்கும் குறைவாகக் காணப்பட்ட முட்டையின் விலை, தற்போது 40 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பண்டிகை காலத்தில் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த... Read more »

“ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வோ, தீர்வோ சரிவராது என்ற நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எடுத்துரைத்தோம்.” – என்று நேற்று இந்தியப் பிரதமரைச் சந்தித்த பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவித்தார். சந்திப்பு குறித்து அவர் மேலும்... Read more »

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடியும் வரை அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (06) முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்படி விடுமுறைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது Read more »

அரச நிறுவனங்களில் திடக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்காக, அனைத்து அரச நிறுவனங்களும் நிலையான கழிவு முகாமை முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும்... Read more »

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்த போது இளைஞர் ஒருவர் அண்மையில் உயிரிழந்த சம்பவம், பொதுமக்களின் நம்பிக்கையை கடுமையாகக் குறைக்கும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது. அத்துடன், இந்த சம்பவம் குறித்து உடனடி மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை சட்டத்தரணிகள்... Read more »

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (05.04.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கிராண்ட்பாஸ், முவதொர உயன பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். சம்பவத்தன்று கணவருக்கும்,... Read more »

15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், சிறுமியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவண் உட்பட 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், சிறுமியுடன் பொலிஸ்... Read more »

அமெரிக்காவின் புதிய வரி விதிப்புத் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதிக்கு மிடையேயான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம்(05) சனிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில், இவ்வாறான விதிப்பின் போது நாடென்ற ரீதியில்... Read more »

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையில் அமோக வரவேற்பு இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு... Read more »