2023 இ.போ.சவுக்கு 500 பஸ்கள் கொள்வனவு செய்ததில் அரசுக்கு 3,010 மில்லியன் ரூபா நட்டம் : கணக்காய்வு அலுவலக அறிக்கையில் தகவல் இலங்கை போக்குவரத்து சபைக்கு 2023 ஆம் ஆண்டு 500 பஸ்வண்டிகளை கொள்வனவு செய்ததில் பஸ் ஒன்றுக்கு 6.02 மில்லியன் ரூபா செலுத்தியதால்... Read more »
இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) 1998ஆம் ஆண்டு ஒப்பந்தமாக்கப்பட்டது மற்றும் 2000 ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதன் முக்கிய நோக்கம் இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை... Read more »
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டமொன்று இன்று காலை கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் முன்னெடுக்கப்பட்டது.... Read more »
‘தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய வழி உண்டு’ ஐந்தாம் தர புலமைப்பரிசில் இரத்து செய்யப்பட வேண்டுமானால், பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை மூட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அலரி மாளிகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மாகாண கல்வித்... Read more »
பசிலின் சொத்துகள் பற்றி விமலிடம் வாக்குமூலம் பெற்ற சிஐடி முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு, அமெரிக்காவில் பாரிய அளவிலான சொத்துகள் உள்ளன. அவை தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை ஆரம்பிக்குமாக இருந்தால் மேலும் தகவல்களை வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்... Read more »
பிரித்தானியாவில் 166 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர்களின் பாதச்சுவடுகள் கண்டுபிடிப்பு பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட்ஷயரில்(Oxfordshire) டைனோசர்கள் புதைப்படிமங்கள் அடங்கிய மிகப்பெரிய பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டைனோசர் புதைப்படிமங்கள் பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட்ஷயரில் உள்ள குவாரியில் நடந்த அற்புதமான கண்டுபிடிப்பில் டைனோசர்கள் புதைப்படிமங்கள் வெளிப்படுத்தியுள்ளது. டைனோசர்களின் வாழ்க்கை குறித்து முன்னெப்போதும்... Read more »
மஞ்சள் எரிவாயு விலை தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்..! இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முடிவை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வழங்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இம்மாதத்தில் எரிவாயு விலை தற்போதைய விலை மட்டத்திலேயே தொடர அதிக வாய்ப்புகள்... Read more »
63 பொருட்களுக்கான விசேட வரி நீடிப்பு… அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட 63 வகையான பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி விசேட வர்த்தக பொருள் வரியை எவ்வித திருத்தங்களுமின்றி தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார... Read more »
தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிரணியினர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்தும் மாணவிக்கு நீதி கோரியும் பாஜக மகளிரணி சார்பில் இன்று(3) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மதுரை முதல் சென்னை... Read more »
சிகிரியாவில் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் சீகிரிய பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (03) வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, அனுமதிச்சீட்டு வரிசையில் நீண்ட நேரம் நிற்பது,... Read more »