உலகக் கோப்பையில் வரலாற்றுச் சாதனை! பராகுவேயில் அரசு பொது விடுமுறை அறிவிப்பு!

உலகக் கோப்பை கால்பந்து 2026 (FIFA World Cup) தொடரில் ஒட்டுமொத்த கால்பந்து உலகையுமே அதிரவைக்கும் ஒரு வரலாற்றுச் திருப்பம் நிகழ்ந்துள்ளது! பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை வீழ்த்தி பராகுவே (Paraguay) அணி அசாத்திய சாதனை படைத்துள்ளது. இந்த அசுர வெற்றியை ஒட்டி, பராகுவே... Read more »

மீண்டும் சுட்டெரிக்க வரும் கதிர்வெம்மையலை: ஜூலை 4, 5 வார இறுதியில் நம்மை அச்சுறுத்தக் காத்திருப்பது என்ன?

பத்து நாட்களுக்கும் மேலாகப் பிரான்சு நாட்டை வாட்டி வதைத்த பெருவெப்பத்தின் சுவடுகள் இன்னும் முழுமையாக மறையாத நிலையில், தெற்குப் பகுதியிலிருந்து மீண்டும் ஒரு கதிர்வெம்மையலை (Canicule) சீறிப்பாயத் தயாராகி வருகிறது. கொளுத்தும் வெயிலிலிருந்து மக்களுக்குக் கிடைத்த இந்தச் சிறு ஓய்வு அதிக நாள்களுக்கு நீடிக்காது.... Read more »
Ad Widget

Paris-இன் வடக்குப் பகுதியில் தொடருந்துப் போக்குவரத்து முடக்கம்: இன்று காலை பயணிகள் பெரும் அவதி!

இன்று செவ்வாய்க்கிழமை காலை, Paris-இன் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தினால் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். Paris-இன் வடக்குப் புறநகர்ப் பகுதியான Stains-இல் அமைந்துள்ள Rue du Moutier என்னுமிடத்தில் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலிருந்த... Read more »

ஜெர்மனியின் வெளியேற்றத்துடன் முடிவுக்கு வந்தது மானுவல் நோயரின் உலகக்கிண்ணப் பயணம்!

உலகக்கிண்ணக் காற்பந்துத் தொடரிலிருந்து ஜெர்மனி அணி வெளியேறியுள்ள நிலையில், அந்த அணியின் நட்சத்திர கோல்காப்பாளர் மானுவல் நோயரின் (Manuel Neuer) உலகக்கிண்ணப் பயணமும் இத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது 40 வயதாகும் நோயர், கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெர்மனி அணியின் கோல் கம்பங்களைக்... Read more »

நேர்மைக்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்த பரிசு – வேலைக்காக 20 மைல் நடந்த ஊழியருக்குக் கார் பரிசளித்த முதலாளி

அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் வால்டர் கார், தனது விடாமுயற்சி மற்றும் உழைப்பின் மூலம் அமெரிக்கா முழுவதும் பலருக்கு உத்வேகமாக மாறியுள்ளார். தனது புதிய வேலைக்குச் செல்வதற்கான முதல் நாளிலேயே, லாரி பழுதான காரணத்தால் அவர் செய்த செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.... Read more »

சொட்டிய இரத்தம்… கிழிந்த ஜெர்சி! மொராக்கோவை அடுத்த சுற்றுக்குக் கொண்டு சென்ற ‘ரத்த சரித்திரம்’ இஸ்மாயில் சைபாரி!

நெதர்லாந்து அணிக்கு எதிரான FIFA World Cup நாக்-அவுட் த்ரில்லர் போட்டியில், ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் தனது அசாத்திய வீரத்தால் மிரள வைத்துள்ளார் மொராக்கோவின் நட்சத்திர நடுகள வீரர் இஸ்மாயில் சைபாரி (Ismael Saibari) ஆட்டத்தின் போது ஏற்பட்ட கடுமையான மோதலில், சைபாரியின் மூக்கு... Read more »

நெதர்லாந்தில், மொரோக்கா ஆதரவாளர்கள் மீது பொலிசார் தாக்குதல் மற்றும் கைது.

நெதர்லாந்தில், மொரோக்கா ஆதரவாளர்கள் மீது பொலிசார் தாக்குதல் மற்றும் கைது. உலகக்கிண்ண காற்பந்தாட்ட போட்டி தொடரில் நெதர்லாந்து அணி மொரோக்கோ அணியிடம் தோல்வியை சந்தித்து உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில் நெதர்லாந்திலுள்ள மொரோக்கோ ரசிகர்கள் கொண்ட்டாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மீது பொலிஸார் தடியடி... Read more »

2026 உலகக் கிண்ணம்: பிரான்சு – சுவீடன் அணிகள் மோதும் ஆட்டம் அடை மழையால் தடைபடும் அபாயம் உள்ளதா ?

இன்று (ஜூன் 30, செவ்வாய்க்கிழமை) இரவு பிரான்சு அணி தனது 32-அணிகள் சுற்றில் (16es de finale) சுவீடனை நியூயார்க்கில் எதிர்கொள்கிறது. வான்பரப்பில் இருள்சூழ்ந்து மீண்டும் இடிமின்னளுடன் அடைமழை பெய்யுமா என்ற அச்சம் இரசிகர்களிடையே நிலவுகிறது. திதியர் தேசாம்ப் (Didier Deschamps) தலைமையிலான பிரான்ஸ்... Read more »

சிறிய பொதிகளுக்கு மார்ச் மாதம் விதிக்கப்பட்ட இரண்டு யூரோ வரி நாளை புதன்கிழமை முதல் நிறுத்திவைக்கப்படுகிறது!

பிரான்சில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், ஆசிய இணைய வணிகத்தளங்களால் தந்திரமாகத் தவிர்க்கப்பட்ட இரண்டு யூரோ வரியானது முற்றிலுமாக நீக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. நாளை (ஜூலை 1, புதன்கிழமை) முதல் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதற்கும் பொதுவான மூன்று யூரோக்கள் ‘சுங்கவரி’ (Droit de douane) நடைமுறைக்கு வருகிறது. இதனைக்... Read more »

2026 உலகக் கிண்ணம்: கண்ணீருடன் வெளியேறிய Allemagne (Germany) மற்றும் Pays-Bas (Netherlands)!

உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடரின் 32-அணிகள் சுற்று, யாரும் எதிர்பாராத பல வியத்தகு திருப்பங்களால் நிரம்பி வழிகிறது. கால்பந்து உலகின் முடிசூடா மன்னர்களாக வலம்வந்த பலமான அணிகள், தங்களின் கனவுகளைக் கண்ணீரோடு களத்திலேயே விட்டுவிட்டுப் பெட்டி படுக்கைகளைக் கட்டத் தொடங்கியுள்ளன. நேற்றைய இரவு, கால்பந்து... Read more »