வவுனியா சிதம்பரபுரம் சந்தியில் சுவாமி விவேகானந்தாின் சிலை திறப்பு

சாந்திக்குமார் நிரோஸ்குமார் அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பில் சவுந்தா் அய்யாவின் நேரடி வழிகாட்டலின் கீழ் சிவசேனையின் சிவசிந்தையா் மாதவன்அய்யாவின்ஆலோசனையுடன் வவுனியா சிதம்பரபுரம் பிரதான சந்தியில் சுவாமி விவேகானந்தாின் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது. Read more »

My Dream Academy – DP Education IT Campus இணை யாழ் மாவட்ட coding கற்கை நெறி மாணவர்களுக்கான தரச்சான்றிதழ்கள் நிகழ்வு

My Dream Academy – DP Education IT Campus ஆகியன இணைந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுத்துள்ள coding கற்கை நெறி கற்கைகளை கற்கும் மாணவர்களுக்கான தரச்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (30.06.2024) யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் இடம்பெற்றது. DP EDUCATION நிறுவன ஸ்தாபகரும்,... Read more »
Ad Widget Ad Widget

இந்தியா வசமானது T20 உலகக் கிண்ணம்

நடப்பு T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இரண்டாவது முறையாக இந்தியா கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. தென்னப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் இந்தியா ஏழு ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. 177 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாப்பரிக்கா அணி... Read more »

உலக சாதனைப் படைத்த 03 வயது சிறுவன்

இலங்கையைச் சேர்ந்த 03 வயது சிறுவனொருவன் 1098 உருவப் படங்களை அடையாளம் காட்டி அவற்றின் பெயர்களை மனப்பாடம் செய்து கூறி சோழன் உலக சாதனைப் படைத்துள்ளார். இந்த சிறுவன் 03 வயதில் உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட சிறுவன் என்ற பெயரை ஷம்லான்... Read more »

சிங்கப்பூர் சென்ற ‘இந்தியன் 2’ படக்குழு

பிரமாண்ட இயக்குநர் சங்கரின் இயகத்தில் உருவாகியுள்ள படம் ‘இந்தியன் 2’. ரசிகர்கள் மத்தியில் இந்தப்படத்துக்கான எதிர்பார்ப்பு உச்சமடைந்துள்ளது. இந்த நிலையில் படத்தை விளம்பரப்படுத்த சிங்கப்பூர் சென்றுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் நாயகன் கமல்ஹாசனை ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளனர் சிங்கப்பூரில் உள்ள தமிழ் ரசிகர்கள். கமலுடன் நடிகர்கள்... Read more »

சஜித் அணியில் 25 உறுப்பினர்கள் கட்சித்தாவல்

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ஆதரவு வழங்குவதாக தெரிவித்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் இணைத்துக் கொள்ள வேண்டும் என மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிவித்துள்ளது.... Read more »

வடக்கின் மீள் எழுச்சி திட்டங்களுக்கும் ஜப்பான் உதவ வேண்டும்

பாரிய அழிவிலிருந்து ஜப்பான் மீண்டெழுந்து வர காரணமாகிய அறிவு , வடக்கின் மீள் எழுச்சி திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார். ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலைய (JICA) தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்க்கும் ஆளுநர் செயலகத்தில்... Read more »

சிரிப்பின் ரகசியம் என்ன?

தென்னிலங்கை அரசியலில் யார் எப்போது கட்சித் தாவுவார்கள் அல்லது யார் எப்போது நண்பர்களாகுவார்கள் அல்லது யார் எப்போது எதிரகளாகுவார்கள் என எவரும் கணிக்க முடியாது. அத்தகைய அரசியல் நிகழ்வுகளே ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் இடம்பெற்று வருகிறது. இலங்கைத் தேர்தல் சட்டம் என்பது கட்டுபாடுகளற்ற... Read more »

பிள்ளையானால் மக்களுக்கு அச்சுறுத்தல்: அனுரகுமார பகிரங்க குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் சுதந்திரமாக தமது கருத்துகளை தெரிவிக்கமுடியாத வகையில் பிள்ளையான் போன்றவர்களினால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை தமது ஆட்சி உருவானால் இவ்வாறான நிலைமைகள் மாற்றப்படும் எனவும் வாக்குறுதி வழங்கியுள்ளார். மேலும் நாட்டில் மக்கள்... Read more »

பெரும்பான்மை இல்லை : ஈரானில் மீண்டும் ஜனாதிபதித் தேர்தல்

ஈரானில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில் எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மையை பெறாமையால் ஜனாதிபதித் தேர்தல் இரண்டாம் கட்டத்திற்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியக் குடியரசு மேற்காசியாவில் அமையப்பெற்றுள்ள ஈரான் நாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (28.06.24) ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இறுதி... Read more »