ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அழைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின் தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டதாக தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு... Read more »
தனது சட்டப் பட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ பதிலளித்துள்ளார். என்மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று விவரித்தார். அரசியல் ஆதாயத்துக்காக பல ஆண்டுகளாக என் மீது... Read more »
மக்களின் பணத்தை கொள்ளையடித்தோரின் தகவல் வெளியானது – 300 இலட்சம் பெற்று முதலிடத்தில் முன்னாள் பிரதமர்
வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்கள் தங்களுக்கான மருத்துவ சிகிச்சைக்காகவும், மாணவர்கள் தங்களின் கல்வியறியை வளர்த்தெடுக்கவும் நிதியுதவிகள் தேவைப்பட்டால் நாடும் முதல் இடமாக ஜனாதிபதி நம்பிக்கை நிதியம் காணப்படுகிறது. ஆனால், இப்படியான இந்த நிதியத்திலிருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு முதல், 2024 ஆம் ஆண்டுவரை இலட்சக்கணக்கிலும்,... Read more »
மேஷம் இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். கடன் பிரச்சினைகள் தீரும். ரிஷபம் இன்று உங்கள்... Read more »
வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், மாகாண பண்பாட்டுப் பெருவிழாவும்,கண்காட்சி நிகழ்வும் இன்றைய தினம் (17.12) காலை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், வடக்கின் பண்பாட்டுக் கலைகள், சுற்றுலாத் தலங்கள், பாரம்பரிய வாழ்க்கை முறைகளை பிரதிபலிக்கும்... Read more »
மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நிலவும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். வருமானம் பெருகும். ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் பாதியில்... Read more »
திருநெல்வேலி Ucmas மாணவர்கள் உலககிண்ண போட்டியில் சாதனை 2024ம் ஆண்டின் திருநெல்வேலி UCMAS இன் சர்வதேச மனக் கணிதப் போட்டி Ucmas உலககிண்ணபோட்டி சாதனை அணியினை அறிவிக்கின்றோம். 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி சனிக்கிழமை இந்திய தலைநகர் புது டில்லி யில்... Read more »
ஷகிப் அல் ஹசனுக்கு தடை! பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரம் ஷாகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) ஐசிசி-அங்கீகரிக்கப்பட்ட தேசிய கூட்டமைப்புகளால் நடத்தப்படும் அனைத்து போட்டிகளிலும் பந்து வீசுவதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவற்றில் உள்நாடு மற்றும் சர்வதேசப் போட்டிகளும் அடங்கும்... Read more »
குள வான்பகுதியிலிருந்து அரச ஊழியரின் சடலம் மீட்பு! வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரச ஊழியர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது. குறித்த இளைஞன் வனஜீவராசிகள் திணைக்களத்தால் அமைக்கப்பட்டுள்ள யானைவேலிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர். இந்த நிலையில் நேற்று மாலை குறித்த... Read more »
இறக்குமதி செய்யப்படும் முதலாவது அரிசித் தொகை இன்று நாட்டுக்கு அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்படும் முதலாவது அரிசித் தொகை இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது. அதற்கமைய 5,200 மெற்றிக் டன் அரிசித் தொகை இன்று இறக்குமதி செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அரசாங்கத்தினால் அரிசி இறக்குமதிக்கு அனுமதி... Read more »