இன்றைய ராசிபலன் 05.07.2024

மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். லாபம் பெருகும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள்... Read more »

கனடா: முதல் முறையாக பெண் இராணுவத் தளபதி நியமனம்

கனடாவின் இராணுவத் தளபதியாக இருந்து வரும் வெய்ன் அர் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதியாக மூத்த பெண் இராணுவ அதிகாரி ஜென்னி கரிக்னன் என்பவரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்துள்ளார். தற்சமயம் ஆயுதப் படைகளின் தொழில்சார் நடத்தை மற்றும் கலாசார... Read more »
Ad Widget Ad Widget

தொழிலாளர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு

பிரிட்டனில் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 4) பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 15 ஆண்டுகால கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சிக்கு முடிவு ஏற்படும் என்றும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெறும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019ஆம்... Read more »

“வெற்றியை ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்“: ரோஹித் ஷர்மா

ஐ.சி.சி டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றது. இதனை கொண்டாடும் விதமாக இந்திய வீரர்கள் மும்பையில் திறந்த பேருந்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மும்பை வான்கடே அரங்கத்தில் இந்திய வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்ததோடு, இந்திய கிரிக்கெட் வாரிய... Read more »

ஜனாதிபதியின் நாடாளுமன்ற உரைக்கு ஒரு கோடி செலவு

நாடாளுமன்ற கடந்த 02 ஆம் திகதி கூடிய போது சுமார் ஒரு கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்துவதற்காக இந்த நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது. ஜனாதிபதியின் உரையின் பின்னர்... Read more »

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்

லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து வான்தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாவின் மூன்று பிராந்தியங்களில் ஒன்றிற்கு தலைமை ஏற்ற முகமது நாமேஹ்... Read more »

Koo சமூக ஊடக செயற்பாடுகளை நிறுத்திய இந்தியா

எக்ஸ் (X) இற்கு மாறாக அறிமுகப்படுத்தப்பட்ட Koo எனும் சமூக ஊடக தளத்தினை முழுமையாக நிறுத்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக குறித்த சமூக ஊடகத்தை பயன்படுத்திவந்த இலட்சக்கணக்கான இந்தியர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போதியளவு நிதி இன்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கு... Read more »

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தம்மிக்க பெரேரா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பல்வேறு நெருக்கடிகள் எழுந்துள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஒரு தரப்பும் எதிராக ஒரு தரப்பும் உருவாகியுள்ளது. அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவும் அவருக்கு ஆதரவானவர்களும் வர்த்தகர் தம்மிக பெரேராவை ஜனாதிபதி... Read more »

மத்தியப் பிரதேசத்தில் மாயமாகும் பெண்கள்

இந்தியாவின், மத்தியப் பிரதேசத்தில் கடந்த மூன்று வருடங்களில் மட்டும் சுமார் 31,000க்கும் அதிகமான பெண்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு நாளில் 28 பெண்களும் 3 சிறுமிகளும் காணாமல் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் மாத்திரம் 676 பெண்கள் காணாமல்... Read more »

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக எஸ்.முரளீதரன்

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக எஸ்.முரளீதரன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய றூபவதி கேதீஸ்வரன் ஓய்வு பெற்ற நிலையில் மேலதிக அரசாங்க அதிபராக பணியாற்றி வந்த எஸ்.முரளீதரன் பதில் அரசாங்க அதிபராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் (03)... Read more »