மழை, புயல், வெள்ளம், சாதனை, இழப்பு என பலவற்றை சந்தித்த நாம் தற்போது 2024ம் ஆண்டை வரவேற்றுள்ளோம் புது வருடத்தின் துவக்கமாக மட்டுமின்றி புதிய வாழ்விற்கான துவக்கமாகவும் அமைய அனைவருக்கும் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கடந்த 5 வருட காலமாக உங்களை செய்திகளால் திருப்திபடுத்திய... Read more »
நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் (31.12.2023) நீண்ட வரிசையில் காத்திருந்து பொது மக்கள் தமது வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பிச் சென்றதை காணமுடிந்தது. ஜனவரி முதலாம் திகதி முதல் வற் வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. எரிபொருள் உள்ளிட்ட சுமார் 90க்கும் மேற்பட்ட பொருட்கள்... Read more »
முச்சக்கரவண்டி கட்டணத்தை இன்று முதல் அமுலாகும் வகையில் அதிகரிப்பதற்கு சாரதிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் தேசிய சங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, இரண்டாவது கிலோ மீட்டருக்கு அறவிடப்படும் 80 ரூபா கட்டணம் 100 ரூபாவாக அதிகரிக்கப்படும் என குறித்த சங்கத்தின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். பெறுமதி சேர்... Read more »
கடந்த காலம் தொடர்பில் அறிந்து, ஒவ்வொருவரினதும் சவால்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஆங்கில புதுவருடத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “பல சவால்களுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியிலேயே நாம் 2024... Read more »
பெறுமதி சேர் வரி அமுல்படுத்தப்பட்டதன் மூலம் அனைத்து வகையான கையடக்கத் தொலைபேசிகளின் விற்பனை விலைகளும் இன்று முதல் அதிகரிக்கப்படுகின்றன. இதன்படி, கையடக்கத் தொலைபேசிகளின் விற்பனை விலை 35 வீதத்தினால் அதிகரிக்கப்படுவதாக சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று முதல் அமுலாகும் வகையில் பெறுமதி... Read more »
மேஷம் குடும்பத்தில் மகிழச்சியான செய்தி கிடைக்கும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். வண்டி வாகனங்களுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் பொறுப்புடன் செயல்படுவார்கள். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. ரிஷபம் உங்களுக்கு சுப செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில்... Read more »
2023ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டது. இந்த ஆண்டில் உலக நாடுகளில் பல்வேறு துறைகளிலும், முக்கிய நிகழ்வுகள் பதிவாகியிருந்தன. இலங்கையிலும், அரசியல், விளையாட்டு, சமூகம் மற்றும் நீதித் துறை சார்ந்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு பதிவாகியிருந்தன. இது குறித்த ஒரு தொகுப்பை இந்தப் பதிவில்... Read more »
2023 ஆம் ஆண்டின் இறுதி நாள் இன்று. பொழுது புலர்ந்தால் புத்தாண்டை வரவேற்பதற்கு உலக நாடுகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இறுதிவரை எண்ணற்ற நிகழ்வுகள் பதிவாகியிருக்கின்றன. நல்ல விஷயங்கள், துயரகரமான விஷயங்கள், சாதனைங்கள், சோதனைகள் என அத்தனை நிகழ்வுகளையும் வழமை... Read more »
2023ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிக்கு நாம் வந்துவிட்டோம். இந்த ஆண்டில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் இடம்பெற்றிருந்த போதிலும் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு விளையாட்டுத் துறையின் மிகச் சிறந்த ஆண்டு என்றே கூறலாம். ரக்பி உலகக் கிண்ண போட்டி,... Read more »
கொழும்பு, தொட்லங்க பகுதியில் இன்று (31) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more »