அதிகார மாற்றத்திற்கு பின்னர் முகநூலை இலக்கு வைத்து பரப்பப்படட பொய்கள்

அதிகார மாற்றத்திற்கு பின்னர் முகநூலை இலக்கு வைத்து பரப்பப்படட பொய்கள் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட சகல மதுபான உரிமை பத்திரங்களும் இரத்து செய்யப்பட்டதாக சொல்லப்படும் தகவல்கள் தவறானது இன்றுவரை எந்த மதுபான உரிமை பத்திரங்களும் இரத்து செய்யப்படவில்லை குறைந்தது 30 அரசியல் பிரமுகர்கள்... Read more »

திக்வெல்லவுக்கு மூன்று வருட கிரிக்கெட் தடை?

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நிரோஷன் திக்வெல்லவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிறைவடைந்த லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டதாக அவர்... Read more »
Ad Widget

ஊழல், மோசடிக் குற்றச்சாட்டு: கடந்த வாரம் நியமிக்கப்பட்ட அமைச்சு செயலாளர் நாளை ஓய்வு பெறுகிறார்

டிசம்பர் மாதம் ஓய்வு பெறவிருந்த அமைச்சின் செயலாளர் நாளைய (30) தினம் ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். இது தொடர்பான ஆவணங்கள் ஓய்வூதியத் திணைக்களத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தினால் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டு கடந்த... Read more »

சுமந்திரன் அணியுடன் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது என்கிறார் ஸ்ரீகாந்தா!

சுமந்திரன் தலைமையிலான அணியுடன் ஒருபோதும், ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என். சிறீகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பிலேயே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் வெளியேறியவர்கள் மீண்டும்... Read more »

ஹஷேம் சஃபிதீன் ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவராக பதவியேற்பு

ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த இயக்கத்தின் புதிய தலைவராக ஹஷேம் சஃபிதீன் பதவியேற்றுள்ளார். இவர் ஹிஸ்புல்லாவின் தலைவராக இருந்த நஸ்ரல்லாவின் உறவினராவார். நஸ்ரல்லாவைப் போலவே இருக்கும் சஃபிதீன் ஹிஸ்புல்லா இயக்கத்தில் ஆரம்பம் முதலே இணைந்து செயற்பட்டு வந்துள்ளார். இதேவேளை... Read more »

தேசியப் பட்டியலுக்கு உத்தரவாதம் இல்லை! சஜித் இறுக்கமான நிலைப்பாடு

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிடும் பங்காளிக் கட்சிகள், தேர்தலுக்கு முன்னரே கோரும் தேசியப்பட்டியல் ஒதுக்கீட்டுக்கு உத்தரவாதமளிக்காதிருக்க கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்திருப்பதாக அறியமுடிகின்றது. ஐக்கிய மக்கள் கூட்டணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில... Read more »

புதிய அமைச்சரவை முதன்முறையாக இன்று கூடுகிறது

புதிய அமைச்சரவை முதன் முறையாக இன்று (30) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் கூடுகிறது. இதன் போது முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட இருப்பதோடு, அது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும். Read more »

இஸ்ரேலிய டாங்கிகள் குவிப்பு

லெபனான் எல்லைக்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தரைவழி படை நடவடிக்கை ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும் தரைவழி நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகும் வகையில் இஸ்ரேலியப் படை எல்லையைத் தாண்டி சிறு அளவான ஊடுருவலை ஏற்கனவே மேற்கொண்டு வருவதாக இரு அமெரிக்க... Read more »

ரணிலுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல்!

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கசினோ அனுமதிப்பத்திரம் சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதால் இதன் மூலம் அரசாங்கத்துக்கு பாரிய நிதி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை முன்வைத்து உயர. நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று இன்று (30) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.... Read more »

முன்னாள் எம்பிக்களிடம் ஆயுதக் களைவு: உத்தரவு பிறப்பிக்கப்பட்டது!

தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை தாமதமின்றி பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தத் துப்பாக்கிகளை பெற்றுக் கொண்ட முன்னாள் உறுப்பினர்களை ஒப்படைக்குமாறு பாராளுமன்ற அதிகாரிகள் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் உள்ள... Read more »