பனிப்போரை அமைதியான முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் சோவியத் ஜனாதிபதி மிகைல் கோர்பச்சேவ் தனது 91வது வயதில் காலமானார். 1985 இல் ஆட்சிக்கு வந்த கோர்பச்சேவ், அப்போதைய சோவியத் ஒன்றியத்தை உலகிற்குத் திறந்து, உள்நாட்டில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். எனினும் நவீன ரஷ்யாவினால் தோன்றிய சோவியத்... Read more »
2021ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினையும், கொழும்பு மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்று பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி தமிழ் மாணவரான ஜெயச்சந்திரன் துவாரகேஷ் சாதனை படைத்துள்ளார். இவ்வாறான நிலையில் ஜெயச்சந்திரன் துவாரகேஷை... Read more »
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 623,418.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதற்கமைய இலங்கையின் இன்றைய (31) தங்க நிலவரம் தொடர்பான தவகல்கள் வெளியாகியுள்ளன.... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெறவிருந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பானது இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுவதாக இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் , கூட்டத்தை இரத்து செய்ததற்கான குறிப்பிட்ட காரணம்... Read more »
“தமிழீழ விடுதலைப்புலிகளுக்காகக் குரல் கொடுக்கும் விக்னேஸ்வரன் பைத்தியக்காரனாகவே இருக்கவேண்டும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ‘புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டது போல், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையும் நீக்கப்பட வேண்டும் என்று... Read more »
கரப்பான் பூச்சியுடன் கோழிப்பிரியாணி பாசலை வழங்கிய பிரபல உணவகம் ஒன்றின் உரிமையாளரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று எதிர்வரும் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு, 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்துள்ளார். குறித்த உணவகத்தில் மட்டு போதனா வைத்தியசாலையில்... Read more »
கொரோனா பரவல் காரணமாக தாமரைத் தடாகம் மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம் வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் தாமரை தடாக நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகும் என ஜனாதிபதி ஊடக பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது Read more »
2021-2022 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழுவின்... Read more »
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்டு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) பிரதிநிதித்துவப்படுத்தும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சிக்கு சென்றுள்ளனர். முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான ஜி.எல்.பீரிஸ், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட... Read more »
20 மாவட்டங்களுக்கு கடும் பிரளயம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை (அதிக ஆபத்து) விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. இலங்கையை அண்மித்துள்ள குறைந்த வளிமண்டல குழப்பத்துடன் மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான... Read more »