உமா குமரன்?: வெற்றியும், பின்னணியும்

பிரித்தானிய பொது தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தொழிற்கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்து 14 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியமைக்கவுள்ளது. தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட உமா குமரன், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவுசெய்யப்பட்ட முதல் தமிழ்ப் பெண் என்ற வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் உள்நாட்டுப் போரின்... Read more »

தொடர்ந்தும் மூன்றாவது முறையாக லண்டன் மேயராகினார் சாதிக் கான்

லண்டன் மேயராக தொடர்ந்தும் மூன்றாவது முறையாக சாதிக் கான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளரான சூசன் ஹால்லை எதிர்த்துப் போட்டியிட்ட கான், 43.8 வீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பிரித்தானியாவில் தற்போது உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பிரதான எதிர்க்கட்சியான... Read more »
Ad Widget Ad Widget

தமிழர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்: பிரித்தானிய பிரதமரின் பொங்கல் வாழ்த்து

பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் நாட்டிற்கு வழங்கியுள்ள அற்புதமான பங்களிப்பை பாராட்டியுள்ள அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக், தமிழர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். கல்வி, சுகாதாரம், அறிவியல், வணிகம், பொது சேவை... Read more »

வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ள பிரித்தானிய வைத்தியர்கள்

இங்கிலாந்தில் உள்ள வைத்தியாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் நீண்டகால தொடர் வேலைநிறுத்தத்தைத் ஆரம்பித்துள்ளனர். பிரித்தானியாவின் தேசிய சுகாதாரச் சேவை வரலாற்றில் இதுவரை கண்டிராத வேலைநிறுத்தமாக அது கருதப்படுகிறது. வைத்திய ஆலோசகர் நிலைக்குக் கீழ் உள்ள இளநிலை வைத்தியர்கள் குறித்த வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நீண்டகாலமாகத்... Read more »

விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கும் இங்கிலாந்து!

சில அரபு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் விசா இல்லாமல் நுழைய (Visa Free Entry) இங்கிலாந்து அனுமதி வழங்கவுள்ளது. அனைத்து வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகள் மற்றும் Jordonஇல் வசிப்பவர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் இந்த வசதி அமல்படுத்தவுள்ளது.... Read more »