யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைந்துள்ள, யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டடமானது வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 2023.09.03 ஆம் திகதி மு.ப 9.00 மணிக்கு இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மற்றும்... Read more »
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இலங்கையில் இன்றைய தினம் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி, உலக சந்தையில் எரிபொருள் விலை ஏற்ற இறக்கம் என்பனவற்றின் அடிப்படையில் இந்த விலை மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. எரிபொருள்... Read more »
பாடசாலை மாணவர்களின் விழிப்புணர்வையும், நிதி பற்றிய அறிவையும் மேம்படுத்தும் நோக்கில் மூலதன சந்தைக் கழகங்கள் ஸ்தாபிக்கப்பட உள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளில் மூலதன சந்தைக் கழகங்களை நிறுவும்... Read more »
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் சமகால பிரதமர் தினேஷ் குணவர்தனவை நீக்கிவிட்டு வேறு ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்க மேற்குலக தூதரகம் இரகசிய நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினம் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படும் தினேஷ் குணவர்த்தனவுக்கு பலம்வாய்ந்த அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக... Read more »
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு விற்பனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லையென்றால் கோழி இறைச்சியையும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். நளின்... Read more »
யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் 25 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச்சன்னதியான் ஆலய தேர் திருவிழா புதன்கிழமை (30) நடைபெற்றது. பொலிஸாருக்கு 11 முறைப்பாடுகள் அதன் போது நாட்டின் பல... Read more »
பிரான்சில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி யுவதியிடம் 1.3 மில்லியன் ரூபா மோசடி செய்த நபரைக் கடத்திச் சென்று அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் இளம் பெண் உட்பட நால்வரை கட்டான பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்டான நாகொட தேவாலய வீதியில் வசிக்கும் 36 வயதுடைய... Read more »
தரமான மருந்துபொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைசேரியின் பிரதி செயலாளர் ஏ.கே செனவிரத்ன தலைமையில் இந்த குழு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்திறன் மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்து தரமான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான... Read more »
ஹபராதுவயில் கடலில் நீராடச் சென்ற நபர் ஒருவர் சுழியில் சிக்கி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (30) மாலை கொக்கல கடலுவா பாலம், முகத்துவாரத்துக்கு அருகில் கடலில் நீராடச் சென்ற குழுவொன்றில் மூவர் நீரில் அடித்துச்... Read more »
கண்டி – அக்குரனை பகுதியில் வெடிப்பொருட்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் வந்த இரண்டு பேர் அக்குரணை நகரில் வைத்து நபர் ஒருவருக்கு பொதியொன்றை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேகமடைந்த பொலிஸார் அப் பொதியை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபாய... Read more »