கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் பெண்

அண்மையில் கனடாவின் ஓக்வில்லில் “சந்தேகத்திற்கிடமான” முறையில் உயிரிழந்த தமிழ் பெண் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 20ஆம் திகதி அதிகாலை ஓக்வில்லில் பதிவான பெண்ணின் “சந்தேகத்திற்கிடமான” திடீர் மரணம் குறித்து ஹால்டன் பொலிஸும், ஒன்ராறியோவின் தலைமை மரண... Read more »

கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு முக்கிய அறிவித்தல்

அடுத்த ஆண்டு முதல் வருடாந்தம் ஐந்து லட்சம் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நிரந்தர வதிவுரிமை வழங்க கனடா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து வீடமைப்பு அமைச்சர் சீன் ப்றேசர் மற்றும் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் ஆகியோர் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கொவிட் பெருந்தொற்றுக்கு... Read more »
Ad Widget Ad Widget

கனடா தாதா கோல்டி பிரார் ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ அறிவிப்பு

பஞ்சாப் மாநிலம் ஸ்ரீமுக்த்சர் சாஹிப்பைச் சேர்ந்த ஷம்ஷேர் சிங் மற்றும் ப்ரீத்பால் கௌர் ஆகியோரின் மகன் சத்விந்தர் சிங் என்ற சதீந்தர்ஜித் சிங் என்கிற கோல்டி ப்ரார். பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில், மூளையாகச் செயல்பட்டவர். இவர்தான் மத்திய அரசால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.... Read more »