லெபனான் சிவில் பாதுகாப்பு மையத்தின் மீதான இஸ்ரேலியத் தாக்குதலை ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார். லெபனான் சிவில் பாதுகாப்பு மையத்தின் மீதான தாக்குதலில் சுமார் 12 துணை மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24... Read more »
ரஷ்யா – உக்ரெய்னுக்கு இடையிலான போர் சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வருகின்றது. அமைதி பேச்சு வார்த்தைகள் பல நடத்தியும் போர் நின்றாடில்லை. அமெரிக்கா, ஜெர்மன் போன்ற நாடுகளிடம் தொடர்ந்தும் உக்ரெய்ன் உதவிகளை கேட்டு வருகிறது. இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க... Read more »
ஸ்பெயின் ஸரகோஸா நகருக்கு 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள முதியோர் காப்பகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை திடீரென தீப்பிடித்துள்ளது. இச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பதோடு, இரண்டு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தீயினால் ஏற்பட்ட புகையின் காரணமாக மூச்சுத்திணறல்... Read more »
இஸ்ரேல் இராணுவம் கடந்த மாதம் முதல் லெபனாலில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக தரைவழி தாக்குதலை தொடங்கியது. அதன்படி ஹிஸ்புல்லாவின் பல சுரங்கப் பாதைகளை கண்டறிந்து இஸரேல் இராணுவம் அழித்து வருகிறது. இவ்வாறிருக்க கல்லறை தோட்டத்துக்குள் பிரம்மாண்ட சுரங்கப்பாதை அமைத்துள்ளது ஹிஸ்புல்லா அமைப்பு.... Read more »
கடந்த வாரம் கனடா – டொராண்டோ(Canada – Toronto) பகுதியில் உள்ள இந்து கோவிலில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, காலிஸ்தான் அமைப்பின் முதன்மை அமைப்பாளரான இந்தர்ஜீத் கோசல் கைது செய்யப்பட்டுள்ளார். பிராம்ப்டன் பகுதியின் குடியிருக்கும் 35 வயதான கோசல், கைது செய்யப்பட்ட பின்னர்... Read more »
இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் இனிமேல் இடைத்தரராக செயல்படுவதை நிறுத்துவதாக கட்டார் அறிவித்துள்ளது. இரண்டு தரப்பிற்கும் இடையிலான போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் உள்ளிட்ட அமைதி பேச்சுவார்த்தைகளை கட்டார் மேற்கொண்டு வந்தது. அதை நிறுத்துவதாக இப்போது அறிவித்துள்ளது. இஸ்ரேல், ஹமாஸ்... Read more »
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, ரக்பிவீரர் வாசிம் தாஜூதீன் படுகொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வேன் என ஜனாதிபதி அனுர குமாரதிசநாயக்க உறுதியளித்துள்ளார். லசந்தவிக்கிரமதுங்க வாசிம்தாஸ்ரீஜூதீன் பிரகீத் எக்னலிகொட விவகாரங்கள் குறித்து விசாரணை செய்து அதற்கு காரணமானவர்களை அரசாங்கம் நீதியின் முன் நிறுத்தும் என... Read more »
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது மேலும் 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு... Read more »
சவூதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் மழைப்பொழிவு பதிவான வரலாற்றில் முதல் முறையாக பதிவாகியுள்ளது பனிப்பொழிவு பாலைவன நிலப்பரப்பு வெள்ளை நிறத்தில் போர்வையாக இருந்தது. அல்-ஜவ்ஃப் பகுதியில் ஆலங்கட்டி மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. சகாக்கா நகரம் மற்றும் துமத்... Read more »
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இன்று புளோரிடாவில் குடியரசு கட்சி ஆதரவாளர்களிடையே உரையாற்றும் போதே ட்ரம்ப் தனது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்கா தனக்கு சக்திவாய்ந்த ஆணையை மீண்டும் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற... Read more »