இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டது

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 355 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. 420 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 95 ஒக்டேன் பெற்றோலின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.... Read more »

தண்டர்ஸ் அணியின் உரிமையாளருக்கு மீண்டும் விளக்கமறியல்

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லங்கா பிரீமியர் லீக் தொடரின் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் தமீம் ரஹ்மானின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 07ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே... Read more »
Ad Widget

ஐயாத்துரை நடேசனின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பில் இனந்தெரியாத நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 20ஆவது நினைவேந்தல் இன்று (31) யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றது. யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தலைவர் கு.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் அகவணக்கத்துடன் ஆரம்பமானது. நடேசனின் திருவுருவப்படத்திற்கான... Read more »

மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்

மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் மூசா ஜமீர் எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது மூசா ஜமீர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ்... Read more »

ஈழத்து அழகி ஜனனிக்கு பிரப்போஸ் செய்த இளைஞர்

ஈழத்து ஜனனியிடம் கவிதையாக ரசிகர் ஒருவர் காதலை கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் யார் அந்த நபர் என்று தேடி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஜனனி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றார். அவர் நடித்த முதல் படமே தளபதி விஜய்யுடன்... Read more »

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை 2023 (2024) பெறுபேறுகள்: விசேட சித்திகள் அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன. மேற்படி பெறுபேறுகளை கீழ்காணும் இணைப்பில் பார்வையிடலாம் 👇 https://www.doenets.lk/examresult உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெற்றது. உயர்தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 229,057 பாடசாலை பரீட்சார்த்திகள்... Read more »

உயிர், உலகுடன் வெளிநாட்டில் ஊர் சுற்றும் நயன்தாரா விக்னேஷ் சிவன்

மகன்கள் உயிர், உலகுடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. அடுத்தடுத்து சிறந்த கதைகளத்தை தேர்ந்தெடு நடிக்கும் நயன்தாரா குடும்ப வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து... Read more »

“ஒவ்வொரு வாக்குக்கும் போராடுவேன்” – ரிஷி

பிரித்தானியாவில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் பிரதமர் ரிஷி சுனக் “ஒவ்வொரு வாக்குக்கும் போராடுவேன்” என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கன்சர்வேட்டிவ் கட்சியில் உள்ள பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்கிலாந்தில் ஜூலை மாதம் 04 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும்... Read more »

‘மிஸ் பாரிஸ் 2024’ அழகிப் போட்டி: இலங்கை புலம்பெயர் யுவதியான கிளாரா இறுதி சுற்றுக்குத் தகுதி

யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த புலம்பெயர் தமிழ் யுவதியான கிளாரா பத்மஸ்ரீ ‘மிஸ் பாரிஸ் 2024’ அழகிகள் போட்டியின் இறுதிச் சுற்றிற்குத் தெரிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிளாரா பத்மஸ்ரீ யாழ்ப்பாணம் புங்குடுதீவை பூர்விகமாக கொண்டவராவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கிளாரா 18 வயதுடையவர் எனவும்... Read more »

இந்தியாவினதும் ரணில் விக்ரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன்: கஜேந்திரன் கடும் விமர்சனம்

இந்தியாவினதும் ரணில் விக்ரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் விமர்சனம் வெளியிட்டுள்ளர். கடந்த காலத்தில் ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு அவர் முன்வந்து மோடிக்கு கையொப்பமிட்டு அனுப்பினார். 2016 ஆம் ஆண்டு... Read more »