இலங்கையில் நீரிழிவு மற்றும் கண் பார்வை நிலவரம்: ஐவரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக தகவல். இலங்கையில் பெரியவர்களில் ஐந்தில் ஒருவருக்கு (தோராயமாக 23% முதல் 30% வரை) நீரிழிவு நோய் உள்ளது. இது உலகளாவிய சராசரியை (ஒன்பதில் ஒருவர்) விட மிகவும் அதிகமாகும்.... Read more »
கோப்பி பிரியர்களே அவதானம் ! இந்த 7 வகை மருந்துகளுடன் கோப்பி யை ஒருபோதும் குடிக்காதீர்கள் – காரணம் இதுதான்! காலை எழுந்தவுடன் ஒரு குவளை சூடான கோப்பி … பலருக்கு இதுதான் அன்றைய நாளின் தொடக்கமே. தலைவலி, சோர்வு போன்ற சமயங்களில் கோப்பி... Read more »
தோல் நோய் தொற்றுகள் அதிகரிப்பு: தோல் மருத்துவர் எச்சரிக்கை! கடந்த தசாப்தத்துடன் ஒப்பிடுகையில், டீனியா எனப்படும் தொற்றும் பூஞ்சை தோல் நோய்த்தொற்றுக்கு ஆளான நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தோல் நோய் நிபுணர் டாக்டர் ஜனக அகரவிட்ட தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப்... Read more »
சர்க்கரை நோய் தீர்க்கும் இன்சுலின் தாவரம் வீட்டிலும் வளர்க்கலாம்? இன்சுலின் செடியை தொட்டியில் வைத்து வளர்க்க முடியும் . இதன் விதைகளை தேடிக் கொண்டிருக்க வேண்டாம் . மூன்று கணுக்கள் இருக்கும்படியான ஒரு தண்டை எடுத்து மண்ணில் சொருகி வைத்தால் போதும் , வளர... Read more »
தஞ்சாவூரில் பெண்ணின் உடலிலிருந்து 27 கிலோ எடையுள்ள நார்த்திசு கட்டியை அகற்றி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். தஞ்சாவூரில் 45 வயதான பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்து சினைப்பை மற்றும் 27 கிலோ எடை கொண்ட நார்த்திசு திரளை அகற்றி சிக்கலான அறுவை சிகிச்சையை தனியார்... Read more »
உலகின் முதல் நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசி* தற்போது ஏழு நாடுகளில் மருத்துவ பரிசோதனை கட்டத்தை அடைந்துள்ளது. பங்குபெறும் நாடுகள்: அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா. இந்த தடுப்பூசி நுரையீரல் புற்றுநோய் செல்களை உருவாகும் முன் எச்சரிக்கையாக அழிக்க,... Read more »
சில லிப்ஸ்டிக் வகைகளில் பயன்படுத்தப்படும் கேட்மியம் (Cadmium) என்ற கனிமம், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. சமீபத்திய ஆய்வுகள், பல பிராண்டுகளின் லிப்ஸ்டிக் மாதிரிகளில் கேட்மியம் அளவு, FDA நிர்ணயித்த 3 µg/g (மில்லிகிராம்/கிலோகிராம்) வரம்பை மீறுவதை வெளிப்படுத்துகின்றன . கேட்மியம்... Read more »
இனி தாயில்லாமல் கர்ப்பம் தரிக்கலாம்! ஜப்பான் வரலாறு உருவாக்கியுள்ளது — முதன்முறையாக செயற்கை கருப்பை (Artificial Womb) உருவாக்கி, சிசுவை உடலிற்கு வெளியே வளர்க்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இது மாதிரித்துவத்தின் அர்த்தத்தை மாற்றும் ஒரு விஞ்ஞான சாதனை! இந்த தொழில்நுட்பம், குறிப்பாக மதிப்பீட்டிற்கு... Read more »
தற்போது கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவும் நிலையில் இலங்கையில் எலிக்காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோய் தொற்றும் அதிகரித்து வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே சிக்கன்குன்யா உட்பட்ட நோய்களின் தாக்கம் நாட்டை பாதித்துள்ள நிலையில், எலிக்காய்ச்சல் தொடர்பான செய்தியும் வெளியாகியுள்ளது. எலிக்காய்ச்சலை... Read more »
வயிற்று வலி குணமாக ;– குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர தீரும்,குறிஞ்சி கீரையைநிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம். வயிற்று வலி மற்றும் வயிறு வீக்கம் குணமாக ;– சத்தி சாரணை இலை சாறை பாலில் சாப்பிட்டு வர வயிறு வீக்கம் மற்றும் வயிற்று வலி... Read more »

