சங்கைக்குரிய அட்டமஸ்தானாதிபதி கலாநிதி, அதி வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரதனவுக்கு ஸ்ரீ சன்னஸ் பத்திரம் கையளித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (28) மேற்கொள்ளப்பட்டது.
ஜய ஸ்ரீ மஹா போ சமிந்துன் வளாகத்தில் இந்த நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.