
அயர்லாந்தில் உள்நாட்டு T20 தொடர் நடந்து வருகிறது. இதில் மன்ஸ்டர் ரெட்ஸ், நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி டப்ளினில் நடந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மன்ஸ்டர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்களைக் குவித்தது. அணித் தலைவர் கர்டிஸ் காம்பெர்... Read more »

இந்திய டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ், குர்கான் நகரில் உள்ள அவரது வீட்டில் அவரது தந்தையால் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டன. வியாழக்கிழமை காலை தனது சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது சந்தேக நபர் 25 வயதான தடகள வீராங்கனையை மூன்று... Read more »

மகளிர் யூரோ கால்பந்து போட்டியில் ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி, வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடந்த இந்த ஆட்டத்தில், சுவிஸ் அணி 2 கோல்களை அடித்த போதும், ஐஸ்லாந்து அணி எந்த கோல்களையும் போடவில்லை. இதுவரை நடந்த ஆட்டத்தில், 2 ஆட்டங்களில் வெற்றி... Read more »

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (25.06) கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பித்து. இன்று மூன்றாவது நாள் நிறைவுக்கு வந்துள்ளது மழையின் பாதிப்புகளின்றி நடைபெற்ற இன்றைய நாள் ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இலங்கை அணி 7 விக்கெட்களை இழந்தது.... Read more »

69ஓட்டங்களால் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணியினர் முன்னிலையில் வன்னியின் பெரும் சமர் என்று அழைக்கப்படுகின்ற கிளிநொச்சி மகா வித்தியாலய அணிக்கும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணிக்குமிடையிலான 14வது வன்னியின் பெரும் சமர் துடுப்பாட்டத்தொடரின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்திருக்கிறது. இன்றைய முதல்... Read more »

தாய்லாந்து ஓபன் தடகளப் போட்டி 2025: இலங்கையின் வி. வக்சன் 5000 மீட்டரில் தங்கம் வென்றார்! தாய்லாந்தில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் இலங்கையை சேர்ந்த வி. வக்சன், ஆண்கள் 5000 மீற்றர் ஓட்டத்தில் தங்க பதக்கம் வென்று... Read more »

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அபார வெற்றி – 5 சதங்கள் அடித்தும் இந்தியா தோல்வி! இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 371 ரன்கள் இலக்கை துரத்தி இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி... Read more »

மாகாண மட்டப் போட்டிக்குச் செல்லும் வீரர்களை அரசாங்க அதிபர் வாழ்த்தி வழியனுப்பினார்..! மாற்றுத்திறன் நபர்களுக்கான தேசிய கலாசார போட்டி (சித்துரூ) 2025 இன் – மாகாண மட்டப் போட்டி இன்றைய தினம் (17.06.2025) காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி... Read more »

Markram 50 அடிச்சுட்டார். ஆனா Bavuma தொடர்ந்து நல்லா ஆடறதுதான் ஆச்சர்யம். இப்பெல்லாம் விடாம ஆடறார். ஒரு Solid playerஆ Testல நிலைச்சு நிக்கறார். 30+ ல ஆடீட்டிருக்கார். இன்னும் ஒரு 30 ஓவர் இருக்கு. 120+ ல ஆடறாங்க. இன்னும் ஒரு 80... Read more »

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கிளென் மக்ஸ்வெல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த வருடம் இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர் இடம்பெறவுள்ளதால், அதில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சில சூழ்நிலைகளில் அவுஸ்திரேலிய அணிக்கு... Read more »