இலங்கை நாடாளுமன்றத்தின் உணவகத்தில் வழங்கப்படும் உணவு தரமற்றது என சபாநாயகரிடம் சில அமைச்சர்கள் குழு புகார் அளித்துள்ளனர். கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இவ்வாறு புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உண்ணக்கூடிய உணவை வழங்குமாறு அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதன்போது,... Read more »
புளிய மரத்தின் பூ, இலை, வேர், காய், பழம் என அனைத்துமே எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ஆனால் நமது முன்னோர்கள் புளிய மரத்தின் அருகில் அதிக நேரம் இருக்கக் கூடாது எனவும் அதன் கீழ் தூங்க கூடாது எனவும் சொல்லிவைத்துள்ளார்கள். இதற்கு பலபேர்... Read more »
சக்தி வாய்ந்த சூரிய புயல்கள் பூமியை வரும் வெள்ளிக்கிழமை தாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்காவின் தேசிய வளிமண்டல அமைப்பு (NOAA) தெரிவித்துள்ளது. இதில் இருந்து வெளிப்படும் புவி காந்தப்புயல்களால் ரேடியோ, இண்டெர்நெட் ஆகியவை பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. சூரியன் தான் நாம் வாழும்... Read more »
பொதுவாகவே நமது முன்னோர்கள் எதையும் காரணம் இல்லாமல் சொல்லி வைக்கவில்லை. அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் துல்லியமான அறிவியல் காரணம் கட்டாயம் இருக்கும். அந்த வகையில் கலாசாரத்தில் பெண் குழந்தைகள் காலில் வெள்ளி கொலுசு அணியும் வழக்கம் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. எப்போதும் தங்கத்திற்கு முக்கியத்துவம்... Read more »
இலங்கையின் சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் 27 லட்சம் மக்கள் புதிதாக வறியவர்களாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது மனித அவலத்தில் சிக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்... Read more »
அழகு என்பதற்கு இன்னொரு பொருள் சொல்லப்போனால் அனைவர் மனதிலும் முதலாவதாகத் தோன்றுவதென்னவோ பூக்கள் தான். வண்ண வண்ணமாய், அழகிய தோற்றத்தில் காணப்படுகின்ற பூக்கள் அன்பு, பக்தி, அழகு, ஆரோக்கியம் என்பவற்றின் வெளிப்பாடுகளாக விளங்குகின்றது என்றால் அது மிகையாகாது. இந்தப் பரந்த பூவுலகில் எண்ணிலடங்கா மலரினங்கள்... Read more »
இந்த ஆண்டு மிஸ் ஏர்த் (MISS EARTH) பட்டத்தை அல்பேனியாவைச் சேர்ந்த Drita Ziri வென்றார். இதன் மூலம் மிஸ் ஏர்த் பட்டத்தை வென்ற முதல் அல்பேனிய பெண்மணி என்ற பெருமையை Drita Ziri பெற்றார். அதேவேளை சர்வதேச அழகு ராணி போட்டி ஒன்றில்... Read more »
2020ஆம் ஆண்டு உலகையே முடக்கிய கொரோனா தொற்று மக்களிடையே பெரும் கலக்கத்தை உண்டாக்கியது. அதன்பிறகு ஏற்பட்ட இரண்டாவது அலையில் ஏராளமான உயிரிழப்புகள் பதிவாகின. இதிலிருந்து மீண்டு வருவதற்கு ஓராண்டிற்கும் மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் தான் ஜே.என்.1 என்ற புதிய உருமாறிய வைரஸ் பாதிப்பு கடந்த... Read more »
விளம்பரம், செய்தி , குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம் தொடர்புகளுக்கு நிர்வாகம் yarlvasal மற்றும் yarlvasalTV இயக்குனர் Email: yarlvasal@gmail.com WhatsApp... Read more »