மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். புத்திர வழியில் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்குப் பின் அனுகூலம் கிட்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும். ரிஷபம் இன்று உங்களுக்கு மனகுழப்பம்... Read more »
ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் மற்றும் ரஜிவர்மன் ஆகியோருக்கு யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நினைவேந்தல் அனுஸ்டிப்பு! ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் அவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் செல்வராசா ரஜிவர்மன் அவர்களின் 17 ம் ஆண்டு... Read more »
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மரணித்தால் அவரின் இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் புதுப்பிக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மன்னரின் இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் “Operation Menai Bridge” என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஏற்பாடுகள்... Read more »
ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றி வருவதாக கூறி பொது மக்களை ஏமாற்றும் நபர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் வீசா விண்ணப்பதாரர்களை இலக்கு வைத்து இந்த மோசடிகள்... Read more »
இந்திய கடலோர காவற்படையினரால் 600 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் பாகிஸ்தானின் படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இந்திய கடலோரக் காவற்படையினர் பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே பெறுமதி மிக்க போதைப்பொருட்களுடன் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையானது இன்றைய அரசியல் செய்திகளில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், பொதுஜன பெரமுனவை உருவாக்கியதன் மூலம் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்தவர்கள் ராஜபக்ஷ குடும்பம் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றை பலர் மறந்துவிட்டனர் எனவும்,... Read more »
அரசாங்கத்தினால் இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசி தரமற்றதாகவும் மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை இலக்காக கொண்டு இந்த... Read more »
ஜனநாயகத்தை அழிக்க சதி செய்த காங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் பெலகாவியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்... Read more »
கம்போடியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள இராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் சுமார் 20 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கம்போடிய பிரதமர் ஹன் மானெட் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... Read more »
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து நிதியமைச்சர் என்ற ரீதியில் இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கும், இறக்குமதி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. திறைசேரியின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினால்... Read more »