திருமலையில். 08ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த இராணுவ வீரர்..!

திருமலையில். 08ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த இராணுவ வீரர்..! திருகோணமலை, கோமரங்கடவல – அடம்பன பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்ததாக ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எட்டாம் தரத்தில்... Read more »

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – கட்டளை தொடர்பான அறிவிப்பு..!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – கட்டளை தொடர்பான அறிவிப்பு..! திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் வணக்கத்திற்குரிய பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாண வம்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட... Read more »
Ad Widget

பாலாங்கொடை காசியப்ப தேரரின் மனு ஜனவரி 22-ல் விசாரணை!

பாலாங்கொடை காசியப்ப தேரரின் மனு ஜனவரி 22-ல் விசாரணை! திருகோணமலை கடற்கரை பகுதியில் அனுமதியின்றி மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து, புத்தர் சிலையை நிறுவியது தொடர்பான வழக்கில் கைதான பாலாங்கொடை காசியப்ப தேரர் மற்றும் திரிகோணமலை கல்யாண வன்சதிஸ்ஸ தேரர் ஆகியோர் திரிகோணமலை நீதவான்... Read more »

பலங்கொட கஸ்ஸப தேரரின் ரிட் மனு பரிசீலனைக்கு..!

பலங்கொட கஸ்ஸப தேரரின் ரிட் மனு பரிசீலனைக்கு..! திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இரண்டு பிக்குகளை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பரிசீலனைக்காக எதிர்வரும்... Read more »

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: 10 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! 

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: 10 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! திருகோணமலை கடற்கரை பகுதியில் அனுமதியின்றி மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து, புத்தர் சிலையை நிறுவியது தொடர்பான வழக்கில் கைதான 10 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் ஜனவரி 28-ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை... Read more »

திருகோணமலை சம்பவம் – 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்..!

திருகோணமலை சம்பவம் – 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்..! திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில்... Read more »

பௌத்த சிங்கள பேரினவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்..!

பௌத்த சிங்கள பேரினவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்..! திருகோணமலை கடற்கரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (02) மாலை மணியளவில் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கடற்கரையில் உள்ள காந்தி... Read more »

இலஞ்ச குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் கைது..!

கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக... Read more »

டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு..!

திருகோணமலையில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் , இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெஹிவத்தை பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளைஞர்களும் எதிரே வந்த டிப்பர்... Read more »

திருகோணமலை மாநகரசபையின் பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்..!

திருகோணமலை மாநகரசபையின் முதல்வர் க.செல்வராஜாவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டிற்கான பாதீடு சபை உறுப்பினர்களினால் இன்று (23) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. திருகோணமலை மாநகரசபையின் முதலாவது பாதீடு சபையின் முதல்வர் க.செல்வராஜா, மாநகர ஆணையாளர் உ.சிவராசா மற்றும் செயலாளர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்று (23) காலை இடம்பெற்றது.... Read more »