பசிலுடன் இணையும் பாட்டலி சம்பிக்க ரணவக்க?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்சவுடன் இணைந்து புதிய கூட்டணி அமைக்கப்போவதாக எழுந்துள்ள வதந்திகளுக்கு ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பதிலளித்துள்ளார். நாட்டிற்கு தேவையான கூட்டணியை உருவாக்குவதற்கு ராஜபக்சர்கள் மட்டுமன்றி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ள ஆதரவு வழங்கியவர்களுடனும் கலந்துரையாட... Read more »

புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: 49 பேர் பலி – 140 பேரை காணவில்லை

சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் பயணித்த படகொன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் சுமார் 49 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமனுக்கு அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு... Read more »
Ad Widget

துறைமுகத்திலுள்ள உர கொள்கலன்களை கையகப்படுத்த திட்டம்

கொழும்புத் துறைமுகத்தில் நாளை (13) நடைபெறவுள்ள 11 உர கொள்கலன்களுக்கான விலைமனுக்கோரல், பாதாள உலகக் குழுவினால் கையக்கப்படுத்தப்படவுள்ளதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துறைமுக அதிகாரிகள் உதவியுடன் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து, துறைமுகத்தில் உள்ள இரண்டாம்தர உர வியாபாரிகளிடம் அதிக தொகைக்கு விற்று இலாபம்... Read more »

மின்சாரக் கட்டண திருத்தம்

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான யோசனைகளை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளது. உரிய முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றதன் பின்னரே இறுதி தீர்மானத்தை ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது. இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படாத போதிலும்,... Read more »

உத்தர பிரதேசத்தில் தீ டெல்லியில் மின் விநியோகம் தடை

இந்தியா – உத்தரபிரதேச மாநிலமான மண்டோலாவில் அமைந்துள்ள துணை மின்நிலையத்தில் நேற்று (11) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, முதல்வர் இல்லத்தை சூழவுள்ள பகுதிகள் உட்பட டெல்லியில் பல பிரதேசங்களில் மின் விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அரச பொறியியலாளர்களை... Read more »

பிரான்ஸில் எரிவாயு கட்டணம் அதிகரிப்பு

பிரான்ஸில் எரிவாயு கட்டணம் அதிகரிக்குமென அந்த நாட்டு எரிசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் எரிவாயு கட்டணம் சராசரியாக 11.7 வீதம் அதிகரிக்குமென குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, ஜூலை மாதத்தில் பெறுமதி சேர் வரி உட்பட ஒரு மெகாவோட்... Read more »

ரி20 உலகக்கிண்ணம் கனடாவை வீழ்த்திய பாகிஸ்தான்

2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (11) இடம்பெற்ற 22 ஆவது போட்டியில் கனடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. நியூயோர்க் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி காலை... Read more »

இன்றைய ராசிபலன் 12.06.2024

மேஷம் இன்று நெருங்கியவர்களால் உங்களுக்கு மன உளைச்சல்கள் ஏற்படலாம். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் புது புது மாற்றங்களால் நற்பலன்கள் கிட்டும். ரிஷபம் இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக... Read more »

விமான விபத்து – மலாவியின் துணை ஜனாதிபதி உயிரிழந்துவிட்டார்

மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா உட்பட காணாமல்போன இராணுவ விமானத்தில் இருந்த 9 பேரும் உயிரிழந்துவிட்டதாக ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா தெரிவித்துள்ளார். 51 வயதான சிலிமா, பயணித்த விமானம் தலைநகர் லிலாங்வேயில் இருந்து நேற்று திங்கள்கிழமை காலை 09:17 மணிக்கு (0717... Read more »

அணுவாயுத பயிற்சியை ஆரம்பித்த ரஷ்யா

மேற்கத்திய சக்திகளின் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக மொஸ்கோ கூறிய சில மணித்தியாலங்களின் பின்னர் பெலாரஸ் துருப்புக்களுடன் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கான பயிற்சியின் இரண்டாம் கட்டப் பயிற்சியை ரஷ்யா இன்று தொடங்கியுள்ளது. அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள ஆயுதங்களை... Read more »