ஹபராதுவையில் பெரும் சோகம் – ரயிலுடன் பஸ் மோதி விபத்து 6 பேர் வைத்தியசாலையில்

ஹபராதுவையில் பெரும் சோகம் – ரயிலுடன் பஸ் மோதி விபத்து 6 பேர் வைத்தியசாலையில்

ஹபராதுவை பகுதியில் பஸ் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட காயமடைந்த 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொக்கல மார்ட்டின் விக்கிரமசிங்க அருங்காட்சியகத்திற்கு அருகில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin