ஜே.வி.பியின் கடந்த கால கோர முகங்கள் வெளிவரும் நிலையில் தமிழ் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டுமென ரெலோவின் ஊடகப் பேச்சாளரும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார். நேற்றைய தினம் ஆனைக்கோட்டை சாவல்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய... Read more »
01. இலங்கை அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை விதி சேர்க்க. 02. மதமாற்றத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றுக. 03. பசு வதைத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றுக. 04. இலங்கைத் தீவு முழுவதும் ஒரே குடியியல், குற்றவியல் சட்டங்களை அரசியலமைப்பு விதியாக்குக.... Read more »
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல் வழங்கிய சந்தேகநபரை தேடி தற்போது விரிவான விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு கடந்த 29ஆம் திகதி அடையாளம் காணப்படாத நபர் ஒருவர் மூலம் தொலைபேசி அழைப்பு விடுத்து... Read more »
பாராளுமன்றத் தேர்தலுக்கான விஞ்ஞாபன அறிக்கையை சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று பிற்பகல் 3 மணியளவில் யாழ். ரில்ஹோ விடுதியில் வேட்பாளர்கள் வெளியிட்டு வைத்தனர். Read more »
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக பொலிஸாரின் தொலைபேசிக்கு வழங்கப்பட்ட மர்ம நபரின் தகவலுக்கமைய குறித்த பாதுகாப்பு... Read more »
என் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி என்னுயைட வீட்டிற்கு பொறிக்கப்பட்டிருந்த என்னுடைய கணவரின் பெயர் மீது மை பூசி அதனை அழித்து அநியாயம் செய்தவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டு 3 நாட்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று ஜனநாயக தமிழ்த் தேசியக்... Read more »
ஈ.பி.டி.பியின் அரசியல் பலத்தை எவ்வளவு தூரம் தமிழ் மக்கள் அதிகரிக்கச் செய்கின்றார்களோ அதே வேகத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளும் அதன் இலக்கை அடையும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வேலணை பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் இன்றைய... Read more »
எம் மக்கள் தொகையை பெருமளவு குறைத்தது தான் தமிழ்த்தேசிய வாதிகளின் சாதனை. தமிழர்கள் இல்லாமல் தமிழ்த் தேசியம் சாத்தியமாகாது.அவ்வாறு இருக்கையில் தமிழர் தாயகத்தில் தமிழர்களை இல்லாமல் செய்து விட்டு பிரான்ஸிலும்- கனடாவிலுமா தமிழ்த்தேசியத்தைப் பேசப்போகின்றனர்? என அங்கஜன் இராமநாதன் கேள்வியெழுப்பியுள்ளார். 28/10/2024 இன்று... Read more »
யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்று தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்தி வருவதாகவும் , பொலிசார் அசமந்தமாக செயற்படுவதாகவும் , பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் சனிக்கிழமை அத்துமீறி நுழைந்த வன்முறை... Read more »
யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு பொலிஸார் வைத்தியசாலையில் கைவிலங்கிட்டுள்ளனர். தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மான் சின்னத்திற்கு ஆதரவு கோரி நேற்றைய தினம் சனிக்கிழமை நீர்வேலி கரந்தன் பகுதியில் பிரச்சார பணியில் ஈடுபட்டிருந்த... Read more »

