அக்கரைப்பற்று – அம்பாறை வீதியில் விபத்து!
அக்கரைப்பற்று – அம்பாறை பிரதான வீதியில், பட்டியடிப்பட்டிப் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
விபத்தில் எவருக்காவது காயங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்த தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
⚠️ வாகன சாரதிகள் அவதானமாகவும், வேகக் கட்டுப்பாட்டுடனும் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

