ரஜினியில் “கூலி” படத்திற்கு எதிராக இளையராஜா நோட்டீஸ்

ரஜினி நடிக்கும் கூலி திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்து, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 171வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு கூலி என பெயரிடப்பட்டுள்ளது.... Read more »

அப்பாவுக்கு மரண படுக்கையில் டிடி செய்துகொடுத்த சத்தியம்

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தனது தந்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விடயங்கள் ரசிகர்களை உருக செய்துள்ளது. தனியார் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி தற்போது வெள்ளித்திரையிலும் சில படங்களிலும் நடித்து வருகின்றார். ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட... Read more »
Ad Widget

சாதாரண தரப் பரீட்சைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடாத்துவதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்நிலையில், சீரற்ற வானிலை மற்றும் மழையுடன் கூடிய அவசர நிலைமைகள் ஏற்பட்டால், தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும்... Read more »

அரசியல் கட்சிகளாக மாறியுள்ள மலையகத் தொழிற் சங்கங்கள்!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 50,000 தோட்டத் தொழிலாளர்கள் தொழிலிருந்து விலகிச் சென்றுள்ளதாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மே தினம் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பை தொழிலாளர்... Read more »

பிரான்ஸ் சுமார் 47 ஆயிரம் புலம்பெயர்ந்தோர் தடுத்துவைப்பு

கடந்த வருடம் (2023 ஆம்) நாடு முழுவதும் உள்ள தடுப்பு முகாம்களில் 46,955 புலம்பெயர்ந்தோரை பிரான்ஸ் அதிகாரிகள் தடுத்துவைத்திருந்ததாக தெரியவந்துள்ளது. SOS Solidarity மற்றும் France Terre d’Asile உள்ளிட்ட புலம்பெயர்ந்தோருக்கான உரிமை குழுக்களின் அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இவ்வாறு தடுத்து... Read more »

பிரித்தானிய பொதுத் தேர்தலில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசார்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசார் (Monty Panesar) தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லூட்டன் நகரில் பிறந்த மான்டி பனேசார் இங்கிலாந்து அணிக்காக இதுவரை 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 167 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில், அடுத்த பொதுத்தேர்தலில்... Read more »

இன்றைய ராசிபலன் 29.04.2024

மேஷம்   இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். புத்திர வழியில் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்குப் பின் அனுகூலம் கிட்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும். ரிஷபம் இன்று உங்களுக்கு மனகுழப்பம்... Read more »

மாமனிதர் தராகி சிவராம், ரஜிவர்மன் ஆகியோருக்கு யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நினைவேந்தல்

ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் மற்றும் ரஜிவர்மன் ஆகியோருக்கு யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நினைவேந்தல் அனுஸ்டிப்பு! ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் அவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் செல்வராசா ரஜிவர்மன் அவர்களின் 17 ம் ஆண்டு... Read more »

மன்னர் சார்லஸ் – பிரித்தானிய அரசின் பரீட்சாத்த ஏற்பாடு

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மரணித்தால் அவரின் இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் புதுப்பிக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மன்னரின் இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் “Operation Menai Bridge” என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஏற்பாடுகள்... Read more »

பொது மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நபர்கள்: அவசர அறிவிப்பு

ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றி வருவதாக கூறி பொது மக்களை ஏமாற்றும் நபர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் வீசா விண்ணப்பதாரர்களை இலக்கு வைத்து இந்த மோசடிகள்... Read more »