லாஃப்ஸ் எரிவாயு விலை, பாரிய தொகையினால் அதிரடி உயர்வு! 

லாஃப்ஸ் எரிவாயு விலை, பாரிய தொகையினால் அதிரடி உயர்வு!

லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம், இன்று (13) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ மற்றும் 5 கிலோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.

புதிய விலை விபரங்கள்:

* 12.5 கிலோ சிலிண்டர்: 1,775 ரூபாயால் அதிகரிப்பு. புதிய விலை – 6,740 ரூபாய்.

* 5 கிலோ சிலிண்டர்: 732 ரூபாயால் அதிகரிப்பு. புதிய விலை – 2,720 ரூபாய்.

இந்த விலை அதிகரிப்பு இன்று (13) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

Recommended For You

About the Author: admin