சிரிப்புக்கு பஞ்சமில்லை : யோகி பாபுவின் ‘சட்னி – சாம்பார்’ டீசர் வெளியானது

ராதாமோகன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் சட்னி சாம்பார் வெப் தொடரின் டீசர் வெளியாகி உள்ளது.

இதில், வாணி போஜன், யோகிபாபு, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

மேலும், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் இந்த தொடரின் ரிலீஸ் திகதி குறித்த எந்த அறிவிப்பையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin