வைத்தியநிபுணர் சயந்தன் சத்திரசிகிச்சைத் துறையில் பேராசிரியராகப் பதவியுயர்வு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் சத்திரசிகிச்சைத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும், குழந்தைகள் மற்றும் சிறுவர் சத்திரசிகிச்சை நிபுணருமான வைத்திய நிபுணர் பா.சயந்தன் பேராசிரியராகப் பதவியுயர்வு பெற்றுள்ளார். வாழ்த்துக்கள்….

