15 பாடசாலைகளில் வன்முறை: 200,000 யூரோக்கள் இழப்பு – Valérie Pécresse தகவல்!!
Île-de-France பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் உயர்நிலைப் பாடசாலை மாணவர்களின் போராட்டங்கள் மற்றும் முற்றுகைப் போராட்டங்களின்போது குறைந்தது 15 பாடசாலைகள் சூறையாடப்பட்டுள்ளதாக பிராந்தியத் தலைவர் Valérie Pé…

