இணையத்தினை கலக்கும் மொய்தீன் பாய்

ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி லால் சலாம் படத்தின் மொய்தீன் பாய் க்ளிம்ப்ஸ் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலத்தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி லால் சலாம் படத்தின் மொய்தீன் பாய் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது.

இந்த க்ளிம்ப்ஸ் வெளியான சில மணி நேரங்களில் மில்லியனுக்கும் அதிக பார்வையளர்களை கடந்துள்ளது.

இதேவேளை, பொங்கல் பண்டிகைக்கு லால் சலாம் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin