“100 முறை திருமணம் செய்யவும் தயார்!” – விஜய் தேவரகொண்டா மீது ராஷ்மிகாவுக்கு அப்படி என்ன காதல்?

“100 முறை திருமணம் செய்யவும் தயார்!” – விஜய் தேவரகொண்டா மீது ராஷ்மிகாவுக்கு அப்படி என்ன காதல்?

நடிகர் விஜய் தேவரகொண்டா மீது தனக்கு அளவுகடந்த காதல் இருப்பதாகவும், அவரை 1000 முறை கூட திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியதாக வெளியாகியுள்ள பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.

குறித்த பதிவில், “100 முறை திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று என்னிடம் கெஞ்சினார். 100 முறை என்பது ஒன்றுமே இல்லை” என விஜய் தேவரகொண்டா கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா தொடர்பான இந்தக் காதல் கலந்த பதிவு, ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த பதிவினூடாக சமூக வலைதளங்களில் எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கு பதில் வழங்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin