புகழ்பெற்ற Infinity Gauntlet : உற்சாகத்தில் ரசிகர்கள்!

புகழ்பெற்ற Infinity Gauntlet : உற்சாகத்தில் ரசிகர்கள்!

மார்வெல் திரைப்படங்களில் தோன்றும் புகழ்பெற்ற 6 ரத்தினக் கற்கள் (Infinity Stones) பதிக்கப்பட்ட இன்ஃபினிட்டி காண்ட்லெட் (Infinity Gauntlet) போன்ற மாதிரி கையுறை, வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி அபுதாபியில் ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட்டின் முன்னணி திரை உலகப் படைப்பான மார்வெல் சீரிஸில் ‘தானோஸ்’ மற்றும் ‘அயன் மேன்’ கதாபாத்திரங்கள் பயன்படுத்தும் இந்த இன்ஃபினிட்டி காண்ட்லெட் கையுறை உலகம் முழுவதும் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும்.

தற்போது இந்த 6 அற்புதக் கற்கள் பதிக்கப்பட்ட மாதிரி கையுறை ஏலத்திற்கு வரவுள்ள செய்தி உலகளாவிய மார்வெல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin