உலக மண் தினத்தை ஒட்டி மல்லாவி மத்திய கல்லூரி முன் கழிவு முகாமைத்துவ செயற்றிட்டம்

உலக மண் தினத்தை ஒட்டி மண் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் துணுக்காய் பிரதேச சபை, மல்லாவி மத்திய கல்லூரி என்பன இணைந்து மேற்கொண்ட சுத்தமான சூழலுக்கான கழிவு முகாமைத்துவ செயற்றிட்டம்

இதன் ஓர் அங்கமாக மல்லாவி மத்திய கல்லூரியின் முன்பக்க பிரதான வீதியின் ஓரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் விளிப்புணர்வுச் செயற்பாடுகள் துணுக்காய் பிரதேச சபையினர் மற்றும் மல்லாவி மத்திய கல்லூரி மாணவ முதல்வர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (05-12-2023) நடைபெற்றது.

Recommended For You

About the Author: admin