சற்று முன்னர் புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் குயின் உற்பத்திகள் தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்து….
எந்த விதமான உயிர் சேதங்களும் இல்லை ஆனால் புதுக்குடியிருப்பு பொலிசார் தகவல் தெரிவித்தும் 45 நிமிடங்களுக்கு மேலாக வருகை தரவில்லை..


