சிறையில் நேரில் சந்தித்து எச்சரிக்கை!!

சிறையில் நேரில் சந்தித்து எச்சரிக்கை!! இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடமார் பென் கிவிர், ஜெருசலேமில் 1996 ஆம் ஆண்டு நடந்த பேருந்து குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவர் ஹசான் சலாமாவை சிறையில் நேரில் சந்தித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து... Read more »

யாழ்ப்பாணத்தில் 9 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் 9 பேர் கைது யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை பணம் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் 9 பேர் கைது! யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 9 பேரை யாழ்ப்பாண பொலிஸார் சுற்றுக்காவலின் போது கைது செய்துள்ளனர்.  ... Read more »
Ad Widget

தலைநகர் பாங்காக்கில் வெள்ளப்பெருக்கு; 80,000 மக்கள் பாதிப்பு

தாய்லாந்தில் கனமழை: தலைநகர் பாங்காக்கில் வெள்ளப்பெருக்கு; 80,000 மக்கள் பாதிப்பு தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் 50 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் 80 ஆயிரத்திற்கும்... Read more »

இலங்கையின் 30% யானைகள் செவித்திறனை இழந்துள்ளன

இலங்கையின் 30% யானைகள் செவித்திறனை இழந்துள்ளன; யானை வெடிகளே காரணம் என அமைச்சர் குற்றச்சாட்டு இலங்கையில் வாழும் யானைகளில் சுமார் 30 வீதமானவை செவித்திறனை இழந்துள்ளதாகவும், தரமற்ற யானை வெடிகள் பயன்படுத்தப்படுவது அதற்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் விவசாய மற்றும் கால்நடை வள அபிவிருத்தி... Read more »

காத்தான்குடி இடம்பெற்ற சைக்கிள் திருவிழா 2026 

காத்தான்குடி இடம்பெற்ற சைக்கிள் திருவிழா 2026 ஆரோக்கியமான நாளைக்காக மிதிவண்டி எனும் தொனிப்பொருளில் காத்தான்குடி சைக்கிள் திருவிழா 2026 இன்று ஞாயிற்றுக் கிழமை காத்தான்குடி கடற்கரையில் நடைபெற்றது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் காத்தான்குடி YESDO மற்றும் RiSE... Read more »

போலி கூகுள் இணைய மோசடி வலையமைப்பை முறியடித்த பாகிஸ்தான்

போலி கூகுள் இணைய மோசடி வலையமைப்பை முறியடித்த பாகிஸ்தான் : சீனப் பிரஜைகளும் கைது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் சர்வதேச இணைய மோசடி வலையமைப்புடன் தொடர்புடைய 212 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய இணைய குற்றப் புலனாய்வு முகமை மேற்கொண்ட... Read more »

1,400-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் மற்றும் குழந்தைகள் பால் பாட்டில்கள் பறிமுதல்

நாடு தழுவிய சோதனைகளில் 1,400-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் மற்றும் குழந்தைகள் பால் பாட்டில்கள் பறிமுதல் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை (CAA) நாடு முழுவதும் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, 1,400-க்கும் மேற்பட்ட மீள்பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குழந்தைகள் பால் ஊட்டும்... Read more »

பிரான்சில் சத்திரசிகிச்சையின் போது தவறு!

பிரான்சில் சத்திரசிகிச்சையின் போது தவறு! தண்டுவடப் பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு 2 இலட்சம் யூரோ இழப்பீடு!!! பிரான்சின் வால்-து-மார்ன் (Val-de-Marne) மாவட்டத்தில் உள்ள பிசெட்ர் மருத்துவமனையில் (Hôpital Bicêtre), முதுகுத்தண்டு வளைவு (scoliose) நோய்க்கான சத்திரசிகிச்சையின் போது   ஏற்பட்ட பாரிய மருத்துவத் தவறால் நிரந்தர... Read more »

பிணவறைக் குப்பைத் தொட்டியில் பச்சிளங்குழந்தை மற்றும் நான்கு கருக்களின் உடலங்கள் மீட்பு!

தூலூஸ் போதனா மருத்துவமனையில் பேரதிர்ச்சி: பிணவறைக் குப்பைத் தொட்டியில் பச்சிளங்குழந்தை மற்றும் நான்கு கருக்களின் உடலங்கள் மீட்பு! பிரான்சின் தூலூஸ் (Toulouse) நகரிலுள்ள ரங்குயில் (Rangueil) போதனா மருத்துவமனையின் (CHU) பிணவறையில் (chambre mortuaire) உள்ள மருத்துவக் கழிவுகள் அடங்கிய கொள்கலனொன்றிலிருந்து பிறந்த குழந்தையொன்றினதும்,... Read more »

ஓட்-கோர்ஸ் (Haute-Corse): வெடிபொருளால் தகர்க்கப்பட்ட வீடு – தேசிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு புலனாய்வு!

ஓட்-கோர்ஸ் (Haute-Corse): வெடிபொருளால் தகர்க்கப்பட்ட வீடு – தேசிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு புலனாய்வு! பிரான்சின் ஓட்-கோர்ஸ் (Haute-Corse) பகுதியின் கிசோனாசியா (Ghisonaccia) நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு வீடொன்று வெடிபொருட்கள் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது. தீவிரவாதச் (terrorisme) செயலுக்குத் தயாராகும் நோக்கில் குற்றவாளிகள் ஒன்றிணைந்தமை... Read more »