அஸ்வெசும புதிய பயனாளர் பட்டியல் விரைவில் வெளியீடு – மேன்முறையீட்டுக்கும் வாய்ப்பு!

அஸ்வெசும புதிய பயனாளர் பட்டியல் விரைவில் வெளியீடு – மேன்முறையீட்டுக்கும் வாய்ப்பு! புதிய சுற்றுக்கான ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்ட பயனாளர்களைத் தெரிவு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும்... Read more »

பிரித்தானியாவில் விமானப்படை தளத்திற்கு அருகே 5 பேர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

பிரித்தானியாவில் விமானப்படை தளத்திற்கு அருகே 5 பேர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது! பிரித்தானியாவில் அமெரிக்க விமானப்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய விமானப்படை தளத்திற்கு அருகே, பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு இங்கிலாந்தின் RAF... Read more »
Ad Widget

சுசந்திகா ஜயசிங்காவின் 24 ஆண்டுகால சாதனையை முறியடித்த சீன இளம் வீராங்கனை!

சுசந்திகா ஜயசிங்காவின் 24 ஆண்டுகால சாதனையை முறியடித்த சீன இளம் வீராங்கனை! இலங்கை தடகளத்தின் முன்னணி வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்கா, 2002 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 100 மீற்றர் ஓட்டத்தில் பதிவு செய்த 11.15 வினாடிகள் என்ற சாதனை 24 ஆண்டுகளுக்குப் பிறகு... Read more »

நிலச்சரிவு அபாயப் பகுதியில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடமைப்புத் திட்டம்

நிலச்சரிவு அபாயப் பகுதியில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடமைப்புத் திட்டம் நிலச்சரிவு அபாயம் மிகுந்த பதுளை மாவட்டத்தின் உவாபரணகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அலுகொல்ல தோட்டத்தில் 51 புதிய வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை (29) நடைபெறவுள்ளது.  ... Read more »

ஆசிய விளையாட்டில் வரலாறு படைத்த ருமேஷ் தரங்க – இலங்கைக்கு முதல் தங்கம்!

ஆசிய விளையாட்டில் வரலாறு படைத்த ருமேஷ் தரங்க – இலங்கைக்கு முதல் தங்கம்! ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெறும் 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க பதிரகே தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.   ருமேஷ் 88.55... Read more »

சவூதி அரேபியாவில் இலங்கைத் தூதுவரின் முக்கிய சந்திப்பு

சவூதி அரேபியாவில் இலங்கைத் தூதுவரின் முக்கிய சந்திப்பு சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத், சவூதி அரேபியாவின் பொது இராஜதந்திரத்திற்கான துணை அமைச்சர் ராயித் பின் அப்துல்லா அல்-குர்மைலியை சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம்... Read more »

சூரிய மின்சாரத் துறையை அரசு பலவீனப்படுத்துகிறது – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

சூரிய மின்சாரத் துறையை அரசு பலவீனப்படுத்துகிறது – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசின் அண்மைய கொள்கை மாற்றங்கள் இலங்கையின் சூரிய மின்சாரத் துறையை பலவீனப்படுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அவர் இதனைத்... Read more »

இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு; பாதுகாப்புக்கு கோடிக்கணக்கில் செலவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள், இஸ்லாமாபாத்தில் திட்டமிட்டிருந்த பிரம்மாண்ட போராட்டத்தை அக்டோபர் 4-ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.   போராட்டத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை... Read more »

தீர்வு கிடைக்காவிட்டால் வெள்ளிக்கிழமை முதல் எரிபொருள் விநியோகம் நிறுத்தம்?

தீர்வு கிடைக்காவிட்டால் வெள்ளிக்கிழமை முதல் எரிபொருள் விநியோகம் நிறுத்தம்? – பவுசர் உரிமையாளர்கள் எச்சரிக்கை எரிபொருள் போக்குவரத்துக்கான விலை நிர்ணய சூத்திரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளிலிருந்து விலக நேரிடும் என இலங்கை பெற்றோலிய... Read more »

வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட 87 வயது மூதாட்டி- வீதியில் இறங்கிய 25,000 பேர்

ஸ்பெயினில் 70 ஆண்டாக வசித்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட 87 வயது மூதாட்டி- வீதியில் இறங்கிய 25,000 பேர் ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிட்டில் கடந்த 70 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்த 87 வயது மூதாட்டி மேரிகார்மென் அபாஸ்கல், திடீரென அண்மையில்... Read more »