வைத்தியநிபுணர் சயந்தன் சத்திரசிகிச்சைத் துறையில் பேராசிரியராகப் பதவியுயர்வு! 

வைத்தியநிபுணர் சயந்தன் சத்திரசிகிச்சைத் துறையில் பேராசிரியராகப் பதவியுயர்வு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் சத்திரசிகிச்சைத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும், குழந்தைகள் மற்றும் சிறுவர் சத்திரசிகிச்சை நிபுணருமான வைத்திய நிபுணர் பா.சயந்தன் பேராசிரியராகப் பதவியுயர்வு பெற்றுள்ளார். வாழ்த்துக்கள்…. Read more »

15 பாடசாலைகளில் வன்முறை: 200,000 யூரோக்கள் இழப்பு – Valérie Pécresse தகவல்!!

15 பாடசாலைகளில் வன்முறை: 200,000 யூரோக்கள் இழப்பு – Valérie Pécresse தகவல்!! Île-de-France பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் உயர்நிலைப் பாடசாலை மாணவர்களின் போராட்டங்கள் மற்றும் முற்றுகைப் போராட்டங்களின்போது குறைந்தது 15 பாடசாலைகள் சூறையாடப்பட்டுள்ளதாக பிராந்தியத் தலைவர் Valérie Pé… Read more »
Ad Widget

பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கான நிரந்தர வதிவிட விதிகள் மறுபரிசீலனை !!

பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கான நிரந்தர வதிவிட விதிகள் மறுபரிசீலனை !! உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத்! பிரிட்டனில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நிரந்தர வதிவிட உரிமையைப் பெறுவதில் உள்ள சிரமங்களைக் குறைக்கும் வகையில்,   அரசு தனது திட்டங்களை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதை உள்துறைச் செயலாளர்... Read more »

இலங்கைக்கு 3 டன் காசநோய் மருந்துகளை அன்பளிப்பாக வழங்கியது இந்தியா!

இலங்கைக்கு 3 டன் காசநோய் மருந்துகளை அன்பளிப்பாக வழங்கியது இந்தியா! இலங்கையின் பொது சுகாதாரத் துறைக்கு ஆதரவளிக்கும் வகையில், சுமார் 3 டன் எடையுள்ள காசநோய் (Anti-Tuberculosis) தடுப்பு மருந்துகளை இந்தியா கொழும்புவிற்கு அனுப்பி வைத்துள்ளது.   இந்திய விமானப் படையின் சி-130ஜே (C-130J)... Read more »

நாமல் ராஜபக்சவை ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!!

நாமல் ராஜபக்சவை ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியலை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.... Read more »

கண்டி போகம்பரை பழைய சிறைச்சாலை மீண்டும் திறப்பு: 75 கைதிகள் மாற்றம்!

கண்டி போகம்பரை பழைய சிறைச்சாலை மீண்டும் திறப்பு: 75 கைதிகள் மாற்றம்! பழைய போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் சிறைச்சாலையாக மாற்றி நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வர்த்தமானி வெளியிட்டதைத் தொடர்ந்து, புனரமைக்கப்பட்ட அச்சிறைச்சாலைக்கு கொழும்பு மற்றும் மகசீன் சிறைச்சாலைகளிலிருந்து 75 கைதிகள் மாற்றப்பட்டுள்ளனர்.  ... Read more »

இலங்கையில் ஒளிபரப்பை ஆரம்பிக்கும் ‘அஹசா டிவி’ சிங்கள மொழி தொலைக்காட்சி

இலங்கையில் ஒளிபரப்பை ஆரம்பிக்கும் ‘அஹசா டிவி’ சிங்கள மொழி தொலைக்காட்சி இலங்கையின் சிங்கள மொழித் தொலைக்காட்சி ஊடகத் துறையில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் வகையில் ‘அஹசா டிவி’ (AhasaTV) தனது ஆரம்ப ஒளிபரப்பை விரைவில் தொடங்கவுள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் செய்தி, நடப்பு விவகாரங்கள்,... Read more »

ஞானசார தேரரைக் கைது செய்ய மேல்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு

ஞானசார தேரரைக் கைது செய்ய மேல்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக கைது செய்து, எதிர்வரும் அக்டோபர் 1ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (29) பிடியாணை பிறப்பித்துள்ளது.   ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு... Read more »

ஆற்று நீர்மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியது

ஆற்று நீர்மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியது: நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள எச்சரிக்கையை விலக்கியது பல ஆற்றுப் படுகைகளுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள எச்சரிக்கைகளைத் திரும்பப் பெற்றுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, குறித்த நதிப் படுகைகளில் நீர்மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியதையடுத்து... Read more »

கொழும்பு நகரில் 112 புதிய மெட்ரோ பஸ்கள்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆரம்பித்து வைப்பு!

கொழும்பு நகரில் 112 புதிய மெட்ரோ பஸ்கள்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆரம்பித்து வைப்பு! கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பாதுகாப்பான பொதுப் போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கில் மேல் மாகாணத்தின் 7 முக்கிய வழித்தடங்களில் 112 புதிய மெட்ரோ பஸ்கள்... Read more »