போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு மன்னிப்பில்லை

போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு மன்னிப்பில்லை: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டம்! போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு எந்தவித மன்னிப்பும் வழங்கப்பட மாட்டாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.   மஹர சிறைச்சாலைக்கு விஜயம் செய்து சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்ட... Read more »

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: மனுக்கள் மீதான பரிசீலனை தொடர்கிறது

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: மனுக்கள் மீதான பரிசீலனை தொடர்கிறது அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான பரிசீலனை இன்று (02) தொடர்கிறது. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான பரிசீலனையை இலங்கை உயர் நீதிமன்றம் இன்று... Read more »
Ad Widget

கொழும்பின் பல பகுதிகளில் நாளை முதல் 24 மணி நேர நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் நாளை முதல் 24 மணி நேர நீர்வெட்டு! அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நாளை (03) இரவு 8.00 மணி முதல் வெள்ளிக்கிழமை (04) இரவு... Read more »

வெளியானது 2026 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு

வெளியானது 2026 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு: முடிவுகளை இணையத்தில் அறிவது எப்படி? 2026ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்களது பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான doenets.lk... Read more »

 மத்திய கிழக்கில் மீண்டும் உச்சக்கட்ட பதற்றம்

மத்திய கிழக்கில் மீண்டும் உச்சக்கட்ட பதற்றம் – அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை! மத்திய கிழக்கில் தொடரும் அமெரிக்கா–ஈரான் மோதல் காரணமாக பாதுகாப்புச் சூழல் மேலும் மோசமடையக்கூடிய அபாயம் நிலவுகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும்... Read more »

நேபாளத்தில் இடிபாடுகளுக்கு இடையே குழந்தையை உயிருடன் மீட்ட மீட்புக் குழுவினர்!

நேபாளத்தில் இடிபாடுகளுக்கு இடையே குழந்தையை உயிருடன் மீட்ட மீட்புக் குழுவினர்! நேபாளத்தின் ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு அப்பகுதியில் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் போது, வெள்ள நீரில் சிக்கியிருந்த குழந்தையொன்று... Read more »

அமெரிக்கா–இலங்கை கூட்டு நடவடிக்கையில் பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு முறியடிப்பு!

அமெரிக்கா–இலங்கை கூட்டு நடவடிக்கையில் பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு முறியடிப்பு! பாகிஸ்தானில் இருந்து இலங்கை வழியாக சர்வதேச நாடுகளுக்கு கடத்த முயன்ற 463 கிலோகிராம் ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) போதைப்பொருளை இலங்கை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் (PNB) மற்றும் சுங்கப் பிரிவினர் கொழும்பு... Read more »

இலங்கையில் தீவிரமடையும் வீதிப் பாதுகாப்பு சோதனை

இலங்கையில் தீவிரமடையும் வீதிப் பாதுகாப்பு சோதனை: 252 பேரில் 7 சாரதிகள் கைது! பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்தில் போக்குவரத்து அமைச்சின் வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நேற்று (01) திடீர் பரிசோதனை நடத்தப்பட்டது. தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை பொலிஸ்... Read more »

விகாரைக்குள் புகுந்து பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மீது தாக்குதல்

விகாரைக்குள் புகுந்து பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மீது தாக்குதல்: கம்பஹா வைத்தியசாலையில் அனுமதி! ஜனசேத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி, கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விகாரையில் இறுதிச்சடங்கு ஒன்றின் ஏற்பாடுகள் குறித்து... Read more »

ஈரான் அதிபருக்கு புதின் உறுதி!

ஈரான் அதிபருக்கு புதின் உறுதி! “இந்தக் கடினமான காலகட்டத்தில், ஈரானுக்குத் தேவையான உதவிகளை வழங்க ரஷ்யா தொடர்ந்து முயற்சித்து வருகிறது” – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் புதின் மேலும் கூறியதாவது:   🔹... Read more »